ஏண்டா நாய்க்கு வைக்குற சீனெல்லாம் ஹீரோவுக்கு வைக்கிறீங்க!.. சுந்தர் சி காட்சியால் கடுப்பான கவுண்டமணி!.
தமிழில் காமெடி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. படம் முழுக்க காமெடி காட்சிகளை மட்டுமே வைத்து சுவாரஸ்யமான ஒரு திரைப்படத்தை அவரால் கொடுக்க முடியும். அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான்…
