சங்கர் எடுத்த அந்த படம் அவர் வாழ்க்கையில் நடந்த விஷயம்தான்!.. பத்திரிக்கையாளர் சொல்லும் புது தகவல்!.
Director Shankar: தமிழில் பிரமாண்டமான திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். எப்படி தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கி இருக்கிறாரோ ...

















