எனக்கு இருக்கும் நிறைவேறாத ஆசை.. சயின்ஸ்க்கே ஷாக் கொடுத்த இயக்குனர் பிரேம்.!
தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் உணர்வுபூர்வமான திரைப்படங்களை எடுத்து வெற்றி கண்டு வரும் இயக்குனராக இயக்குனர் பிரேம் இருந்து வருகிறார், பிரேம் இயக்கிய 96 மற்றும் மெய்யழகன் ...