நைட் 12 மணிக்கு வந்து என்கிட்ட டவுட் கேட்பாரு… பூவே உனக்காக படத்தில் நாகேஷ் குறித்த அனுபவம்.. பகிர்ந்த விக்ரமன்..!

தமிழ் சினிமாவில் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் இயக்குனர் விக்ரமன் முக்கியமானவர். இப்பொழுதும் இயக்குனர் விக்ரமனின் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பு என்பது குறையவே இல்லை. வானத்தைப்போல சூரியவம்சம் மாதிரியான திரைப்படங்களை இன்னுமுமே தொலைக்காட்சிகளிலும் ஆன்லைனிலும் மக்கள் பார்த்து வருவதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு பார்த்தால் சலிக்காத அளவிற்கான திரைப்படம் பூவே உனக்காக முக்கியமான திரைப்படம். விஜய்யின் சினிமா வாழ்க்கையை மாற்றியதிலும் பூவே உனக்காக படத்தில் முக்கிய பங்குண்டு. அதற்கு முன்பு வரை பிளேபாய் மாதிரியான […]

Continue Reading

மொத்த சுமையையும் ஆண்கள் மேல மட்டுமே போடாதீங்க ப்ளீஸ்… மனம் நொந்த நடிகை..!

நடிகை நக்ஷத்ரா நாகேஷ் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார். நிறைய குறும்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தற்சமயம் திரைத்துறையில் வாய்ப்புகள் பற்றி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் ஆண்கள் மட்டுமே குடும்பச் சுமையை ஏற்றுக் கொள்வது குறித்து அவர் சமீபத்தில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது சிறு வயது முதலே எனக்கு எனது அம்மா ஒரு விஷயத்தை சொல்லி வளர்த்தார். அதாவது எனது தந்தை அண்ணன் கணவர் […]

Continue Reading

தியேட்டர்ல அந்த விஷயம் பத்தி எல்லாம் ஒண்ணுமே தெரியாது.. ஆடிபோன ஹிப் ஹாப் ஆதி.. உதவி செய்த சுந்தர் சி.!

ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து அதன் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சினிமாவிற்கு வந்தவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. இயக்குனர் சுந்தர் சி மூலமாக வாய்ப்பை பெற்று இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். இவர் இசையமைத்த திரைப்படங்களின் பாடல்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டார் ஹிப் ஹாப் ஆதி. அப்படியாக அவர் நடித்த திரைப்படம்தான் மீசைய முறுக்கு. மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்த பொழுது திரைப்படத் […]

Continue Reading

நயன்தாரா சுந்தர் சி பிரச்சனை..! பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு..!

தமிழ் சினிமாவில் நடிகை நயன் தாரா மிக முக்கியமான நடிகை ஆவார். பெரும்பாலும் நடிகை நயன் தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த படங்கள் எதுவுமே பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்று தரவில்லை. எனவே நடிகை நயன் தாரா தற்சமயம் கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளார். போன வருடம் அவரது நடிப்பில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளானது பலரும் அறிந்த […]

Continue Reading

என் படத்தில் அதிக ப்ளாஸ்பேக் இருக்க இதுதான் காரணம்..! இயக்குனர் ஷங்கர் ஓப்பன் டாக்.!

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். நண்பன் மாதிரியான குறைந்த பட்ஜெட் திரைப்படங்களைக் கூட இயக்குனர் சங்கர் இயக்கும்போது அவை அதிக பட்ஜெட் படங்களாக மாறி விடுவதை பார்க்க முடியும். அந்த அளவிற்கு பட்ஜெட்டை அதிகமாக மாற்றி விடுபவராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் ஷங்கர் திரைப்படங்களில் பிளாஷ்பேக் கதைகள் இருப்பதை பார்க்க முடியும். ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன் என்று பெரும்பான்மையான திரைப்படங்களில் இந்த விஷயத்தை […]

Continue Reading

சிறு வயதிலேயே பல பேரால் நடந்த கொடுமை… ஓப்பன் டாக் கொடுத்த வரலெட்சுமி.!

சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏதேனும் ஒரு வாய்ப்பை பெற்ற நடித்து வருகிறார். சமீப காலங்களாக அவர் வில்லி கதாபாத்திரங்களை அதிகமாக எடுத்து நடித்து வருகிறார். அது அவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்திருந்தார். அந்த படம் இப்பொழுது வெளியான காரணத்தினால் அந்த படம் மூலம் அவருக்கு மீண்டும் ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் […]

Continue Reading

கராத்தே ஹூசைனின் கடைசி ஆசை.. நிறைவேற்றாத விஜய்..!

தமிழ் சினிமாவில் ஃபைட் மாஸ்டர் ஆகவும் கராத்தே மாஸ்டராகவும் இருந்தவர் கராத்தே ஹுசைன். கராத்தே ஹுசேன் பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பெரும்பான்மையான மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதற்கு பிறகு அவர் சில சமையல் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் நிறைய கராத்தே வீடியோக்களை 90ஸ் காலகட்டங்களிலேயே அவர் வெளியிட்டு இருப்பதை பார்க்க முடியும். இந்த நிலையில் சமீப காலங்களாக அவர் மிகுந்த உடல்நிலை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்தார். புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கராத்தே ஹுசைன் தன்னுடைய […]

Continue Reading

ப்ரீ புக்கிங்கிலேயே அதிக வசூல்..! மாஸ் காட்டிய வீர தீர சூரன்..!

நடிகர் விக்ரம் நடிப்பில் பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படமாக வீர தீர சூரன் பாகம் 2 திரைப்படம் வர இருக்கிறது. இந்த மாதம் 27 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை பொருத்தவரை முதலில் இரண்டாம் பாகமும் அதற்குப் பிறகு முதல் பாகமும் வெளியாக இருக்கிறது. வெகு காலங்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் நடிக்கும் முழு ஆக்ஷன் கிரைம் திரைப்படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படமாவது […]

Continue Reading

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போ வெளியாகுது.. வெளிவந்த அப்டேட்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் இருக்கிறது. பலரும் தன்னை மறந்து சிரிப்பதற்கு காரணமாக உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதுவரை ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவி அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் 6 துவங்குவதற்கான ஆயத்த பணிகளை துவங்கியிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில காலகட்டங்களிலேயே குக் வித் கோமாளி […]

Continue Reading

யாரை பார்த்தாலும் பாலகிருஷ்ணாவுக்கு அப்படி ஒரு சந்தேகம் உண்டு… சீக்ரெட்டை கூறிய கே.எஸ் ரவிக்குமார்.!

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து தனக்கென தனி ரசிக்கப்பட்டாளத்தை கொண்டிருக்கும் ஒரு நடிகராக பாலகிருஷ்ணா இருந்து வருகிறார். தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பாலகிருஷ்ணா பிரபலமான நடிகராக இருந்தாலும் மற்ற சினிமாக்களில் அதிகமாக கேலிக்கு உள்ளாகும் ஒரு நடிகராக பாலகிருஷ்ணா இருப்பார். ஏனெனில் நடிப்பு என்று பார்க்கும் பொழுது பாலகிருஷ்ணாவுக்கும் பெரிதாக நடிப்பு என்று எதுவும் இருக்காது. அதேபோல அந்த திரைப்படத்தில் நிறைய மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருக்கும். அவையெல்லாம் அதிகமாக நகைச்சுவைக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனாலேயே பாலகிருஷ்ணாவை யார் […]

Continue Reading
sivakumar1

எவ்வளவு சாமர்த்தியமா ஏமாத்தி இருக்கேன் பாருங்க..! பெப்ஸி உமாவிடம் மனம் பகிர்ந்த சிவக்குமார்.!

தமிழ் சினிமாவில் நல்ல பெயர் கொண்ட நடிகர்களில் சிவகுமார் மிக முக்கியமானவர் சிவகுமாரும் நடிகர் ஜெய்சங்கரும், தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் அவர்களுக்கென்று ஒரு ரசிக பட்டாளம் இருந்தது. முக்கியமாக பெண்கள் மத்தியில் அவர்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது அதுவரை பிரபலமாக இருந்த சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் வயதானவர்கள் ஆகிவிட்டனர். இந்த நிலையில் இளம் நடிகர்களாக வந்த இவர்கள் மீது நிறைய பெண்களுக்கு ஆசை இருந்தது. ஆனாலும் கூட இவர்கள் இருவருமே பெண்கள் விஷயத்தில் மிக ஒழுக்கமாக […]

Continue Reading

ஹாரிஸ் ஜெயராஜை விட்டு விலகியதற்கு இதுதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த கௌதம் மேனன்.!

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இடையே நல்ல தொடர்பு என்பது இருக்கும். உதாரணத்திற்கு ராஜ்கிரண் தயாரித்து நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பாளர். அதேபோல இயக்குனர் ஷங்கர் தயாரிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைப்பார். அந்த வரிசையில் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்கும் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைப்பார். ஆனால் சமீப காலங்களாகவே ஹாரிஸ் ஜெயராஜ் அவரது திரைப்படங்களில் இசையமைக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து கௌதம் மேனனிடம் கேட்கப்பட்டது. […]

Continue Reading