எஸ்.டி.ஆர் 51 ரிலீஸ் தேதி எப்போ? அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.!

டிராகன் திரைப்படத்தின் மூலமாக பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. அவரது முதல் திரைப்படமான ஓ மை கடவுளே திரைப்படம் எக்கச்சக்க வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் திரைப்படமும் பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறது. முக்கியமாக அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவர் அடுத்து கதாநாயகனாக நடிக்க கூட வாய்ப்பிருக்கிறது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே சிம்பு நடிக்கும் 51வது திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து […]

Continue Reading
ks ravikumar rajinikanth

வரணும்னு விதி இருந்தா அந்த ரஜினி படம் வரும்.. மனம் வருந்திய கே.எஸ் ரவிக்குமார்.!

நடிகர் ரஜினி, கமல், அஜித் என்று பல பெரிய நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். எவ்வளவு பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவர்களுக்கான வரவேற்பு என்பது குறைய துவங்கும். அந்த வகையில் கே.எஸ் ரவிக்குமாருக்கும் இப்பொழுது பெரிதாக வரவேற்புகள் என்பதே இல்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் ரஜினியுடன் ஒரு படம் எடுக்கப்படாமல் போனது குறித்து அவர் பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் […]

Continue Reading
vidamuyarchi

விடாமுயற்சியை டிராகனோட ஒப்பிடுறதே பைத்தியக்காரத்தனம்.. கடுப்பான தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோவாக அஜித் நடித்து வெளியான விடாமுயற்சி திரைப்படம் கொடுக்காத வெற்றியை சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் கொடுத்தது. இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் விரும்பும் கதைகளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அதில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் முக்கியமே கிடையாது என்பது இதன் மூலம் தெரிந்து இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து நிறைய பேச்சுக்கள் இருந்து வந்தன. முக்கியமாக விடாமுயற்சி வெளியாக இருந்த அதே தினத்தில்தான் டிராகன் திரைப்படமும் வெளியாக இருந்தது. […]

Continue Reading

ஜனநாயகன் படத்திற்காக வந்த ஓ.டி.டி போட்டி.. அதிக தொகை கொடுத்து தூக்கிய நிறுவனம்.!

தற்சமயம் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இந்த  திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிப்பதாலேயே அந்த படத்திற்கு அதிக வரவேற்பு உருவாகி வருகிறது. விஜய் நடிக்கும் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு பிறகு விஜய் நிரந்தரமாக அரசியலுக்கு செல்ல இருக்கிறார். அதனால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். […]

Continue Reading

அடுத்த படத்துக்கு ரஜினி போட்ட புது ரூல்ஸ்.. ஆடிப்போன திரைத்துறை.!

நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்திற்கு பிறகு கதை தேர்ந்தெடுப்பில் நிறைய மாற்றங்களை செய்திருப்பதாக கூறப்படுகிறது. வேட்டையன் மற்றும் ஜெயிலர் 2 ஆகிய திரைப்படங்களில் கதைகளை ரஜினிகாந்த் தான் தேர்ந்தெடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு அந்த இரண்டு திரைப்படங்களுமே அதிக வரவேற்பு பெற்றன. வேட்டையன் திரைப்படம் நல்ல வெற்றியும் கண்டது. இதனை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லைக்காவிற்கு தான் திரைப்படம் தயாரிப்பதற்கான உரிமையை கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். அந்த வகையில் லைக்கா நிறுவனத்திற்கு புதிய […]

Continue Reading

அட்லி செய்த சாதனையின் மீது ஆசைக்கொண்ட ஏ.ஆர் முருகதாஸ்… என்ன சமாச்சாரம் தெரியுமா?

ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்களில் பெரும்பான்மையான திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றன. ரமணா, தீனா, கஜினி மாதிரியான நல்ல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் மேலும் நடிகர் விஜய் நடிப்பில் கத்தி சர்கார் என்று இரண்டு ஹிட் திரைப்படங்களை ஏ.ஆர் முருகதாஸ் கொடுத்து இருக்கிறார். தற்சமயம் சிவகார்த்திகேயனை வைத்து மதராசி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இன்னும் சில மாதங்களில் அந்த திரைப்படம் திரைக்கு […]

Continue Reading

விஜய் விரும்பாட்டியும் அதை பண்ணனும்.. இளைஞர்களை கெடுக்க கூடாது… ஜேம்ஸ் வசந்தன்.!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தும் முக்கியமானவர். பெரும்பாலும் ஜேம்ஸ் வசந்தன் அவர் மனதிற்கு தோன்றிய விஷயங்களை கூறி விடுவார் என்றாலும் கூட அது சில சமயங்களில் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் அவர் விஜய் குறித்து பேசிய ஒரு விஷயமும் சர்ச்சையானது விஜய் ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு வரும்பொழுது மிகவும் சிம்பிளாக வந்திருந்தார். தலைமுடியை கூட ஒழுங்காக சீவாமல் வந்திருந்தார். விஜய் அதிக பணம் […]

Continue Reading

கைதி படத்தின் கதைக்களம்.. வெளியான வீர தீர சூரன் ட்ரைலர்..!

நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் வீரதீர சூரன் பாகம் 2. பொதுவாக திரைப்படங்களைப் பொறுத்தவரை முதல் பாகம் வெளியான பிறகுதான் இரண்டாம் பாகம் எடுக்கப்படும். ஆனால் வீர தீர சூரன்  திரைப்படத்தை பொறுத்தவரை இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு விட்டு பிறகு அதன் முன் கதையை முதல் பாகமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் வீர தீர சூரன் திரைப்படத்தின் டீசரே அதிக வரவேற்பு ஏற்படுத்தும் வகையில் இருந்தது. முழுக்க முழுக்க ஆக்ஷன் […]

Continue Reading
Actress sona

4 வருஷம் என் வாழ்க்கையில் நடந்த கொடுமை.. காதலையே வெறுத்துட்டேன்.. நடிகை சோனா ஓப்பன் டாக்.!

நடிகை சோனா தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக வாய்ப்புகள் தேடி வந்த நடிகைகளின் மிக முக்கியமானவர் ஆவார். ஆரம்பத்தில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தார் நடிகை சோனா. ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் என்பதே கிடைக்கவில்லை. கடந்த 20 வருடங்களுக்கும் அதிகமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் சோனா. ஆனால் கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் […]

Continue Reading

எங்களை மாதிரி ஆட்களை தூக்கி விடுபவரே சிம்புதான்.. மனம் திறந்த அஸ்வந்த் மாரிமுத்து.!

ஒரு காலகட்டத்தில் அதிக சர்சையான ஒரு நடிகராக இருந்தாலும் கூட இப்பொழுது சிம்பு தொடர்ந்து அதிக வரவேற்பு பெற்ற நடிகராக மாறி இருக்கிறார். மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று நடித்து வருகிறார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் நடிப்பு என்பது மாறி இருக்கிறது. பல தரப்பட்ட கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெறும் ஆக்ஷன் கதைகளை மட்டும் நடிக்காமல் பத்து தல மாதிரியான திரைப்படங்களைக் கூட தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் டிராகன் […]

Continue Reading

பாலா மாதிரி ஒரு சாடிஸ்ட்.. கஷ்டங்களை அனுபவித்த தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் பாலா மிக முக்கியமானவர். பெரும்பாலும் பாலா இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்கக் கூடியவை என்றாலும் கூட பாலாவின் அணுகுமுறை என்பது மோசமானதாகவே இருந்து வந்துள்ளது. நிறைய நடிகர்கள் தங்களுக்கு பாலா செய்திருக்கும் மோசமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து இருக்கின்றனர். படப்பிடிப்பு தளங்களில் பாலா மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளக் கூடியவர். தார தப்பட்டை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கூட நடிகை வரலட்சுமி சரத்குமார் […]

Continue Reading

விஜய் கட்சியில் இந்த பதவி கேப்பேன்.. சத்யராஜின் அதிரடி முடிவு..!

நடிகர் சத்யராஜ் சமீபத்தில் த.வெ.க கட்சி குறித்து பேசிய விஷயம் அதிக சர்ச்சையாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜயகாந்த் சரத்குமார் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த அதே காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிகர் சத்யராஜ். ஒரு வருடத்தில் எட்டுக்கும் அதிகமான திரைப்படங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். அந்த அளவிற்கு சத்யராஜ்க்கு மிகப்பெரிய மார்க்கெட் இருந்தது. ஆனாலும் புது நடிகர்களின் வருகைக்கு பிறகு சத்யராஜ் மார்க்கெட் குறைய தொடங்கியது. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. நடித்த படங்களும் […]

Continue Reading