என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.. அதனால்தான் பேசுவதில்லை.. ஏ.ஆர் ரகுமானின் இருண்ட பக்கங்கள்..
தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். தமிழில் ஒரு மாறுபட்ட இசையை கொண்டு வந்ததில் ஏ ஆர் ரகுமானுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. அதுவரை ஒரு வகையான இசையை கேட்டு வந்த தமிழ் மக்களுக்கு மத்தியில் வேறு வகையான ஒரு இசையை அறிமுகப்படுத்தியவர் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் குறித்து எப்பொழுதுமே தவறான செய்திகள் என்று எதையும் தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் நல்ல மனிதர் […]
Continue Reading