நெசமாவே இப்படிதான் பொல்லாதவன் கதை எழுதுனீங்களா?.. வெற்றிமாறன் பதிலை கேட்டு ஆடிப்போன பிரபலம்.. இவர் வேற லெவலு..!
தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை எடுக்கும் முக்கியமான இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். வெற்றிமாறன் இயக்கும்போது திரைப்படத்திலும் கமர்சியலான கதைகளை தாண்டி அரசியல் ரீதியாக படத்தில் சில விஷயங்களை பேசி இருப்பார். அதனாலயே வெற்றிமாறன் திரைப்படங்கள் தனித்துவமானதாக இருக்கின்றன. வெற்றிமாறனின் முதல் திரைப்படம் பொல்லாதவன் திரைப்படம் ஆகும். பொல்லாதவன் திரைப்படத்தில்தான் மிக விரிவாக சென்னையில் நடக்கும் இருசக்கர வாகனங்கள் திருட்டு குறித்து பேசி இருப்பார். இந்த திரைப்படத்தின் கதை எப்படி உருவானது என்று ஒரு பேட்டியில் பேசியிருந்தார் வெற்றிமாறன். அது […]
Continue Reading