இளசுகளை தவிக்கவிட்ட இவானா!.. ட்ரெண்டாகும் நியு பிக்ஸ்!.
தமிழ் சினிமா நடிகைகளில் ஒரு சில திரைப்படங்களிலேயே ட்ரெண்ட் ஆனவர் நடிகை இவானா. மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவானா நாச்சியார் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு ஹீரோ…
