ajith vijay

புதுப்படம் எங்களுக்கு வேண்டாம்!.. ரீ ரிலீஸ் படமே போதும்!.. திரையரங்குகள் இப்படி முடிவெடுக்க என்ன காரணம்?

திரையரங்குகளில் சமீப காலமாக ரீ ரிலீஸ் திரைப்படங்கள் என்பவை நல்ல வரவேற்பை பெற துவங்கியுள்ளன. ஆரம்பத்தில் சென்னை மாதிரியான பெரும் நகரங்களில் நடிகர்களின் பிறந்தநாளின்போது மட்டும் பழைய படங்களை மறு வெளியீடு செய்து வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் உலக அளவில் மறுவெளியீடு நடக்கும் அளவிற்கு இந்த மறுவெளியீட்டிற்கு வரவேற்பு கூடியுள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே முத்து படம் ஜப்பானில் மறு வெளியிடாகி அந்த மக்கள் படத்தை கொண்டாடி தீர்த்த சம்பவம் நடந்தது. இந்த நிலையில் தற்சமயம் தமிழ்நாட்டில் […]

Continue Reading