அஜித் படத்துக்கு வந்தா விஜய் பாட்டையா போடுற!.. தியேட்டர்லையே சம்பவம் செய்த தல ரசிகர்கள்!..
தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் சம்மர் சீசனில் வெளியிடுவதற்காகவே ஏராளமான திரைப்படங்கள் இருக்கும். ஆனால் இந்த முறை அப்படியில்லாமல் கோடைக்காலம் மறு வெளியீட்டு திரைப்படங்களுக்கான காலமாக மாறிவிட்டது. கில்லி ...








