யாருமே அந்த விஷயத்தை பாக்கல – பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள சீக்ரெட்

போன மாதம் திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் அதிகமான வரவேற்பை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்திருந்தனர். பார்த்திபன், சரத்குமார் என இன்னும் அதிகமான நடிகர்களும் கூட இந்த படத்தில் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் நடித்த அஷ்வின் தனது […]

Continue Reading

குந்தவை, நந்தினிய விட இது பெரிய Face off! சிவாங்கி – அமலாஷாஜி சந்திப்பு!

2கே கிட்ஸுக்கு மிகவும் பிடித்த இரண்டு இளம் பிரபலங்களான ஷிவாங்கியும், அமலாஷாஜியும் சந்தித்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. தற்போதைய 2கே கிட்ஸ் இடையே மிகவும் பிரபலமாக உள்ளவர்களில் முக்கியமானவர் ஷிவாங்கி. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோ மூலம் பிரபலமான ஷிவாங்கி பல ஆல்பம்களிலும் தனது வசீகர குரலால் பல பாடல்களை பாடியுள்ளார். குக் வித் கோமாளி போன்ற ஷோக்களில் நகைச்சுவையிலும் கலக்கி வருகிறார். ஷிவாங்கி அளவிற்கு அதிகமான 2கே ரசிகர்களை கொண்ட மற்றுமொருவர் அமலாஷாஜி. கேரளாவை […]

Continue Reading