நஸ்ரியா நடிச்ச படத்தை பார்த்து கொலை குற்றத்தில் இறங்கிய வாலிபர்.. சூக்‌ஷிம தர்ஷினி திரைப்பட விமர்சனம்.!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்து பலரும் படு தோல்வி அடைந்து வருகின்றனர். ஆனால் மக்களுக்கு பிடித்த வகையிலான படங்களை தருவதற்கு பெரிய பட்ஜெட் தேவையில்லை. நல்ல கதைகள் இருந்தால் போதும் என்று மலையாள சினிமாவில் தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். அப்படியாக சமீபத்தில் வந்து அதிக பிரபலமடைந்த திரைப்படம்தான் சூக்‌ஷமதர்ஷினி. இந்த திரைப்படத்தில் நடிகை நஸ்ரியா கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகர் பேசில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் […]

Continue Reading

திருமணமான புதிதில் என் புருசனை பார்க்கவே பயமா இருக்கும்!.. நஸ்ரியாவுக்கு திகில் காட்டிய ஃபகத்..

மலையாள சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று பலராலும் புகழப்படுபவர் நடிகர் பகத் பாசில். தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து தற்சமயம் தமிழ் சினிமாவிலும் அவருக்கு இன்று பெரும் ரசிக்கப்பட்டாளத்தை வைத்திருக்கிறார். பகத் ஃபாசிலின் தனிப்பட்ட சிறப்பு என்ன என்று பார்க்கும் பொழுது ஒவ்வொரு திரைப்படத்திலும் அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரி சிறப்பான நடிப்பை அவரால் வெளிப்படுத்த முடிகிறது. பொதுவாக நடிக்கும் நடிகர்கள் ஒரே மாதிரியான நடிப்பைதான் அனைத்து திரைப்படங்களிலும் வெளிப்படுத்துவதை பார்க்க முடியும். ஆனால் […]

Continue Reading

அழகா க்யூட்டா இருக்கீங்க – நஸ்ரியாவின் பளபளக்கும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பிரபலமான நடிகைகளில் நஸ்ரியா மிக முக்கியமானவர். இவர் தமிழில் முதன் முதலில் நேரம் என்ற படத்தில் நடித்தார். இந்த படமே இவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது. அதற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்தார் நஸ்ரியா, குழந்தை போல அவர் கொண்டிருக்கும் க்யூட் எக்ஸ்ப்ரஸன்களால் வெகுவான ரசிகர்களை பெற்றார் நஸ்ரியா. ஆனால் சில காலங்கள் கழித்து நடிகர் ஃபகத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டதால் சினிமாவில் இருந்து விலகினார். பிறகு சில வருடங்கள் […]

Continue Reading