ஷாருக்கான் நடித்த பதான் எப்படி இருக்கு? – பட விமர்சனம்!

பல சர்ச்சைகளுக்கு பிறகு ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் தற்சமயம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். ப்ரி புக்கிங் செய்ததிலேயே படம் அதிக ரூபாயை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற பிரபல நடிகர்கள் அனைவரும் உளவாளியாக படம் நடித்துள்ளனர். அந்த வகையில் ஷாருக்கானும் தற்சமயம் உளவாளியாக களம் இறங்கியிருக்கும் திரைப்படம்தான் பதான். நான்கு வருடங்களுக்கு பிறகு திரையில் வரும் ஷாருக்கானின் திரைப்படமாக பதான் உள்ளது. […]

Continue Reading

மார்டன் லுக்கில் மாஸ் காட்டும் பிரபாஸ் பட நடிகை! – ட்ரெண்டாகும் புகைப்படம்!

2010 ஆம் ஆண்டு டீன் பதி என்கிற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு வந்தவர் ஸ்ரதா கபூர்.  ஆனால் 2013 ஆம் ஆண்டு வந்த ஆசிக் 2 திரைப்படம் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. ஆசிக் 2 திரைப்படம் ஒரு காதல் திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததன் மூலம் ஷரதா கபூருக்கும் கூட அனைத்து சினிமா ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகமாக பட வாய்ப்புகளை பெற்று […]

Continue Reading