அந்த காட்சியை நீக்கிய படக்குழு.. வார் 2 திரைப்படத்தில் ஏமாற்றமடைந்த ரசிகர்கள்..!

தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் வெளியாக இருக்கும் அதே ஆகஸ்ட் 14ஆம் தேதி பாலிவுட்டில் வெளியாக இருக்கும் திரைப்படம் வார் 2. இந்த திரைப்படத்தில் ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு பாலிவுட் பக்கம் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தமிழ் டப்பிங்கில் இந்த படம் வெளியாக இருக்கிறது என்றாலும் கூட கூலி திரைப்படம் தமிழில் வெளியாவதால் இந்த படத்திற்கு அதிக […]

Continue Reading

Saiyaara படம் எப்படி இருக்கு.. தமிழ் விமர்சனம்..!

இந்தியில் பிரபல திரைப்படமான ஆஷிக் 2 திரைப்படத்தை இயக்கிய மோகித் சூரியின் மற்றொரு திரைப்படம்தான் சய்யாரா. மோகித் சூரியை பொறுத்தவரை தொடர்ந்து காதல் கதைகள் கொண்ட திரைப்படங்களை எடுப்பதை அவர் வேலையாக வைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் கதைப்படி வாணிபத்ரா என்கிற பெண் ஆரம்பத்தில் மகேஷ் என்னும் ஒரு நபரை காதலிக்கிறார். அவனை திருமணம் செய்ய நினைக்கும் போது அவன் தன்னுடைய எதிர்காலத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி விடுகிறான். இந்த நிலையில் இதனால் மனமுடைந்த […]

Continue Reading

மீண்டும் களத்தில் இறங்கிய அமீர் கான்.. இந்த படமும் தமிழில் வருமா?

அமீர் கான் தயாரிப்பில் அவரே நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் எப்போதும் வித்தியாசமான கதைக்களங்களை கொண்டிருக்கும். அந்த திரைப்படங்களில் வழக்கமாக உள்ளது போல ஆக்‌ஷன் காட்சிகள் இருக்காது என்றாலும் கூட சிறப்பான கதை அமைப்பை கொண்டிருக்கும். இதற்கு முன்பு அவரது தயாரிப்பில் தங்கல் என்கிற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தில் இரண்டு பெண்களை குஸ்தியில் சாம்பியன் ஆக்கும் தந்தையின் கனவை வைத்து கதை செல்லும். அதே போல தாரே சமீன் பர் என்கிற இன்னொரு திரைப்படம் இந்திய அளவில் […]

Continue Reading

வாரிசு நடிகருக்கு மனைவியாகும்  சாய் பல்லவி.. இனிமே கைல பிடிக்க முடியாது போல..!

நடிகை சாய்பல்லவி தற்சமயம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியா முழுவதுமே வாய்ப்பை பெற்று நடித்து வரும் நடிகையாக இருக்கிறார். முதன் முதலாக மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலமாக இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படமே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளை நடித்து வந்தார் சாய் பல்லவி. மற்ற சினிமாவுடன் ஒப்பிடும்போது தமிழ் சினிமாவில் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார் சாய் பல்லவி. ஆனால் […]

Continue Reading
salman khan

நடிகருக்கு போட்ட மிகப்பெரிய ஸ்கெட்ச்… பாகிஸ்தானில் இருந்து இறங்கும் ஆயுதங்கள்.. பெரிய ஆபத்து காத்திருக்கு?.

வெகு காலங்களாகவே பாலிவுட் சினிமாவிற்கும் ரவுடிசத்திற்கும் இடையே தொடர்பு இருந்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் மொத்த பாலிவுட் சினிமாவும் மும்பையில் இருக்கும் தாதாக்களின் கையில்தான் இருந்தது என்று ஒரு பேச்சு உண்டு. அந்த அளவிற்கு சினிமாவில் அவர்களது புழக்கம் உண்டு. இந்த நிலையில் ஒரு பெரிய தாதாவுக்கும் சல்மான் கானுக்கும் இடையே வெகு நாட்களாகவே பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் சல்மான்கானை தீர்த்து கட்டுவதற்கு அந்த ரவுடி பெரிய ஸ்கெட்ச் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. […]

Continue Reading
salman khan baba siddique

சல்மான்கான் உடன் இருந்த நட்புதான் காரணம்.. கொலை செய்யப்பட்ட பாபா சித்திக்.. ரவுடி கொடுத்த வாக்குமூலம்..!

பாலிவுட்டை பொருத்தவரை அங்கு எப்போதுமே ரவுடிகளின் ஆதிக்கம் என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. பாலிவுட்டில் சினிமா துவங்கிய காலகட்டம் முதலே அதில் ரவுடிகளின் ஆக்கிரமிப்பு என்பதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இங்கு உள்ள சினிமா போல இல்லாமல் அங்கு இந்த ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் நிறைய நடிகைகள் பாலிவுட்டில் அறிமுகமாகாமல் தென்னிந்தியா பக்கம் நடிப்பதற்கு வந்து விடுகிறார்கள். இந்த நிலையில் நடிகருடன் இருந்த நட்பின் காரணமாக பிரபல அரசியல் தலைவர் தற்சமயம் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். […]

Continue Reading
deepika padukone

யம்மாடியோவ்.. கர்ப்பிணி பொண்ணு ஒண்ணுமே போடாம போட்டோ.. இணையத்தை அரள விட்ட தீபிகா படுகோனே..!

பாலிவுட்டில் ஓம் சாந்தி ஓம் என்கிற திரைப்படம் மூலமாக ஷாருக்கானால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை தீபிகா படுகோனே. பெரும்பாலும் ஹிந்தி சினிமாவில் ஷாருக்கானால் ஒரு நடிகை அறிமுகம் செய்யப்படுகிறார் என்றாலே அவர் மிகப் பிரபலமாகிவிடுவார். அதேபோல சல்மான்கானால் அறிமுகமாகும் நடிகைகள் சினிமா துறையை விட்டு கொஞ்ச நாட்களில் போய் விடுவார்கள். இது பாலிவுட்டில் ஒரு ராசியாகவே இருந்து வருகிறது. கிரிக்கெட் வீரர் கோலியின் மனைவியாக இருக்கும் அனுஷ்கா ஷர்மாவையும் பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் ஷாருக்கான்தான். தீபிகா படுகோனே […]

Continue Reading
dhanush bollywood

அனிமல் பட நடிகையுடன் ரொமான்ஸில் இறங்கிய தனுஷ்.. மறுபடியும் பாலிவுட்டிலா!..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகராக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ். தொடர்ந்து தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். இந்த நிலையில் தற்சமயம் அவரே இயக்கி நடித்து வரும் திரைப்படம் ராயன். அந்த திரைப்படமும் வெகு சீக்கிரத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக இருக்கிறது. பாலிவுட்டில் தனுஷ்: இந்த நிலையில் இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து […]

Continue Reading
rashmika

அவர்களை நம்ப பயமாக இருக்கிறது.. அனிமல் படம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா!.

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் மிகவும் முக்கியமானவர் நடிகை ராஸ்மிகா மந்தனா. 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலமாக வரவேற்பை பெற்றார் ராஷ்மிகா. அதற்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்று வந்தார். தமிழிலும் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கிய உடனே அவருக்கு தமிழ் சினிமாவின் மீது தான் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் எடுத்த உடனே தமிழ் சினிமாவில் அவருக்கு […]

Continue Reading
maidaan

நிஜமான பிகிலு இவர்தானாம்!.. மைதான் பட விமர்சனம்!.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் இன்ரு வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் மைதான். இந்த திரைப்படம் கால் பந்து ஆட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் என கூறப்படுகிறது. சையத் அப்துல் ரகிமன் என்கிற உண்மையான ஃபுட் பால் கோச்சின் கதையை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாக மைதான் இருக்கிறது. இந்த சையத் அப்துல் ரகிமன் இந்திய ஃபுட் பால் அணிக்கு கோச்சாக இருந்துள்ளார். இந்த திரைப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் அமித் ஷர்மா […]

Continue Reading
dhanush

என்ன பாலிவுட்ல என்னை கேவலமா பேசுனப்ப உறுதுணையா நின்ன்னாங்க அந்த நடிகை!.. தனுஷின் மானம் காத்த நடிகை!..

Actor Dhanush : தமிழ் சினிமாவில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான நடிகராக அறிமுகம் ஆகி ஹாலிவுட் வரை சென்று தனது கால் தடத்தை பதித்தவர் நடிகர் தனுஷ். முதலில் தமிழில் நடித்துக் கொண்டிருந்த தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட்டில் சில படங்களில் நடிக்க துவங்கினார். அதன் பிறகு அவருக்கு ஹாலிவுட்டில் முன்னேறி போவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. பாலிவுட்டில் முதன்முதலாக ராஞ்சனா என்னும் திரைப்படத்தில்தான் கதாநாயகனாக நடித்தார் தனுஷ். அந்த திரைப்படத்தில் அவரது அனுபவம் குறித்து தனது பேட்டி […]

Continue Reading

இந்திய ஹீரோயின் யாருமே பண்ணுனது கிடையாது –  மூன்றே நாளில் உலகை சுற்றிய பிரியங்கா சோப்ரா!

இந்திய நடிகைகளில் முதன் முதலாக பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்றவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. ப்ரியங்கா சோப்ரா விடாப்படியான தன்னம்பிக்கை கொண்டவர் என பலராலும் அழைக்கப்பட்டவர். அவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை கூறுகிறார். 2011 ஆம் ஆண்டு ப்ரியங்கா சோப்ரா நடித்த டான் திரைப்படம் வெளியானது. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் பாலிவுட்டில் நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து அதை பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் […]

Continue Reading