கத்திக்குத்துக்கு உள்ளான தேவரா நடிகர்… வீடு புகுந்து நடந்த கொடூரம்.!

பாலிவுட்டில் சில நடிகர்கள் வயதானாலும் கூட வாய்ப்புகள் குறையாமல் இருந்து வருகின்றனர். அப்படி பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சைஃப் அலிக்கான். தற்சமயம் சைஃப் அலிக்கானின் மகளான சாரா அலிக்கானே கதாநாயகியாக நடிக்க துவங்கிவிட்டார். ஆனாலும் கூட இன்னமும் சினிமாவில் வாய்ப்பு குறையாத நடிகராக சைஃப் அலிக்கான் இருந்து வருகிறார். பெரும்பாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் பாலிவுட்டில் பெரும் ஹிட் படங்களாகவே அமைந்து வருகின்றன. சமீபத்தில் கூட நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் நடித்து தெலுங்கில் வெளியான […]

Continue Reading
imran-khan-lekha-wasington

விவாகரத்துக்கு பிறகு தமிழ் நடிகையுடன் காதல்.. ரகசியத்தை உடைத்த  பாலிவுட் பிரபலம்..!

பாலிவுட்டில் பிரபல நடிகரான இம்ரான்கானுக்கும் தமிழ் நடிகைக்கும் இடையே சமீபத்தில் காதல் ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் இம்ரான்கான். இவர் நிறைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகை ஜெனிலியாவிடனும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அவந்திகா மாலின் என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட  பிரச்சனை […]

Continue Reading