ரஜினி சாரால அதெல்லாம் பண்ண முடியாது.. வெளிப்படையாக கூறிய போஸ் வெங்கட்..!

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இன்னமும் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே அவற்றை பார்ப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் வந்து கொண்டு தான் இருக்கிறது. சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே ரஜினிகாந்துக்கு அரசியல் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது தொடர்ந்து அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்தாலும் கூட ஒவ்வொரு முறையும் முடிவெடுத்து விட்டு பிறகு பின் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த். சில வருடங்களுக்கு முன்பு கூட […]

Continue Reading

விஜய் அரசியலுக்கு வந்ததால் தமிழக அரசியலுக்கு அந்த ஆபத்து இருக்கு… வார்னிங் கொடுத்த போஸ் வெங்கட்.!

Popular Tamil actor Vijay started a party called T.V.K. Ever since he started the party, there have been many positive and negative reviews about Vijay. Actor Bose Venkat also expressed his opinion in that regard விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதலே அதற்கு ஆதரவான கருத்துக்கள் அதிகமாக இருந்து வந்தது. அதனை தொடர்ந்து விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரையும் அதன் கொடியையும் […]

Continue Reading
vijay bose vengat

உங்கிட்ட சிக்கிக்கிட்டு அரசியல் பாவம் தம்பி… விஜய்யை நக்கல் செய்த இயக்குனர் போஸ் வெங்கட்..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பெரும் சாதனைகள் படைத்துவிட்டு தற்சமயம் அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் என்பது அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று தன்னுடைய முதல் மாநாட்டை நடத்தினார் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய். இந்த மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. எதிர்பார்த்ததை விடவும் அதிக தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருந்தனர். விஜய் வந்து […]

Continue Reading
dhanush vijay sethupathi

விஜய் சேதுபதியோட தனுஷை கம்பேர் பண்ண கூடாது!.. கடுப்பான போஸ் வெங்கட்!..

Vijay sethupathi and Dhanush: தனுஷ் சினிமாவில் பல வருட காலங்களாக இருந்து வருகிறார். ஆனால் தனுஷிற்கு பிறகு சினிமாவிற்கு வந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் பலர். ஆனாலும் தனுஷ் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதை போல வேறு நடிகர்கள் நடிப்பதில்லை. உதாரணமாக தனுஷ் நடித்து இடையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அந்த படத்தில் சண்டை காட்சிகளே கிடையாது. படக்கதைப்படியே தனுஷிற்கு சண்டை […]

Continue Reading