அந்த விஷயத்துக்காக காசு வாங்காமல் படம் நடித்து குடுத்த மம்முட்டி… அவ்வளவுக்கா காஞ்சி போய் கிடக்கு..!
மலையாள தேசத்தில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மம்முட்டி. பெரும்பாலும் நல்ல திரைகதை உள்ள திரைப்படங்களையே தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் மம்முட்டி. அதனால்தான் மலையாள சினிமாவில் ஒரு தனித்துவமான நடிகராக மம்மூட்டி பார்க்கப்படுகிறார். அதிக பட்ஜெட் திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று விதிமுறைகளை போட்டிருப்பவர் கிடையாது மம்மூட்டி. தேர்ந்தெடுக்கும் கதைகள்: ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால் அந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட் திரைப்படமாக இருந்தாலும் குறைந்த சம்பளத்திற்கு அந்த படத்தில் நடித்து கொடுக்கக் கூடியவர் […]
Continue Reading