வெகு நாட்கள் கழித்து ரீ எண்ட்ரி – சந்தானம் படத்தில் நடிக்கும் மேகா ஆகாஷ்!

தமிழ் சினிமாவிற்குள் வந்த உடனேயே மக்கள் மத்தியில் பெரும் அழையை கிளப்பியவர் நடிகை மேகா ஆகாஷ். தமிழில் முதன் முதலில் பேட்ட திரைப்படத்தில் உதவி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் மேகா ஆகாஷ். அதன் பிறகு வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனையடுத்து அவருக்கான ரசிக வட்டாரமானது விரிவடைந்தது. பட வாய்ப்புகளும் இவருக்கு அதிகமாக வந்தன. அதன் பிறகு பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு […]

Continue Reading

இன்னும் க்யூட்னஸ் குறையல? – மேகா ஆகாஷின் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தற்சமயம் ட்ரெண்ட் அவுட் ஆன நடிகைகளில் ஒருவர் மேகா ஆகாஷ். ஆனால் வந்த புதிதில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகையும் மேகா ஆகாஷ்தான்.  இவர் தமிழில் பேட்ட திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பிறகு வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடத்தை பிடித்தார். பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு […]

Continue Reading