இன்னும் க்யூட்னஸ் குறையல? – மேகா ஆகாஷின் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தற்சமயம் ட்ரெண்ட் அவுட் ஆன நடிகைகளில் ஒருவர் மேகா ஆகாஷ். ஆனால் வந்த புதிதில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகையும் மேகா ஆகாஷ்தான். 

இவர் தமிழில் பேட்ட திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பிறகு வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடத்தை பிடித்தார்.

பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அதன் பிறகு மேகா ஆகாஷ்க்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மேகா ஆகாஷ்.

Refresh