பெரும் அரசியல்வாதியின் மருமகளாகும் நடிகை மேகா ஆகாஷ்.. விரைவில் திருமணம்!.
தற்போது சமூக வலைத்தளங்களில் அனைவரும் பேசக் கூடிய ஹாட் டாப்பிக்காக இருந்து வரும் விஷயம் என்றால் அது நடிகை மேகா ஆகாஷின் நிச்சயதார்த்தம் தான். எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் தன் குடும்பம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்கும்படி நிச்சயதார்த்தத்தை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை மேகா ஆகாஷ். இது நடிகை மேகா ஆகாஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்து வந்தாலும், அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போதுமேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளப் […]
Continue Reading