modi thiagaraja kumararaja

அவரு நல்லவருதான் பாவம் நேரந்தான் இல்ல!.. மோடியை கலாய்த்து பேசிய விஜய் சேதுபதி பட இயக்குனர்!..

ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அதிகமான திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும் இவரை பெரும்பான்மையான தமிழ் இயக்குனர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருவதை பார்க்க முடியும். குறைவான திரைப்படங்களை இயக்கினாலும் கூட அவரது திரைப்படங்களில் அவர் பேசும் விஷயங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் இறுதியாக அவர் இயக்கிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இன்னும் அவர் எந்த திரைப்படமும் இயக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் அவர் […]

Continue Reading
modi

நான்கே நாட்களில் 1 கோடி வீவ்ஸ்!.. மோடி ஆட்சி குறித்து அலசிய யூ ட்யூப்பர்!.. மக்களுக்கு பயத்தை காட்டிட்டான்ப்பா!..

Youtuber dhruv rathee: ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் அதன் ஜனநாயக அமைப்பின் அடிப்படையிலேயேதான் அமைகிறது. எந்த ஒரு நாடு சர்வதிகார ஆட்சிக்கு உட்பட்டு இருக்கிறதோ அந்த நாட்டின் வளர்ச்சியில் பிரச்சனை இருக்கும் என கூறப்படுகிறது. அதானால்தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தப்போதே இதை ஒரு ஜனநாயக நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல தலைவர்கள் ஒன்று கூடி இந்தியாவை கட்டமைத்தனர். இந்த நிலையில் தற்சமயம் நாம் இருக்கும் இந்தியா ஜனநாயகமான நாடாக இருக்கிறதா? அல்லது சர்வதிகார […]

Continue Reading
siddharth

தேவையில்லாத ஆணியெல்லாம் என்கிட்ட பேசக்கூடாது!.. பத்திரிக்கையாளர்களிடம் சீறிய சித்தார்த்…

பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் மக்களிடம் வரவேற்பை பெற்றார். இறுதியாக அவர் நடித்த டக்கர் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை அதனை தொடர்ந்து மீண்டும் வேறு படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த்திற்கு தென்னிந்தியா முழுவதுமே வரவேற்பு உண்டு. அவருக்கு தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு சினிமாவில் அதிகமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அரசியல் சார்ந்த அவரது […]

Continue Reading

கே.ஜி.எஃப் காந்தாரா பட பிரபலங்களை சந்தித்த பிரதமர் மோடி – பிரபலமாகும் புகைப்படங்கள்

இந்திய திரையுலகில் தெலுங்கு சினிமாவிற்கு பிறகு தொடர்ந்து அதிக வசூல் சாதனை செய்யக்கூடிய படங்களை கன்னட சினிமா வழங்கி வருகிறது. தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர் பாகுபலி போன்ற திரைப்படங்கள் ஆயிரம் கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்தன. கன்னடத்தில் கே.ஜி.எஃப், காந்தாரா போன்ற திரைப்படங்கள் அதிக வசூல் சாதனை செய்தன. இந்த நிலையில் பெங்களூரில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சர்வதேச விமான கண்காட்சியானது நேற்று தொடங்கப்பட்டது. ஆசியாவிலேயே இது மிகப்பெரிய கண்காட்சி என்பதால் இதனை துவங்கி […]

Continue Reading