என் தம்பிகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி – வீடியோ வெளியிட்ட உலகநாயகன்
கடந்த ஜூன் 3 அன்று கமல் தயாரித்து, நடித்து வெளியான திரைப்படம் விக்ரம், இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளே மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. …
