கணவரால் கண்ணீர் விட்ட வி.ஜே பிரியங்கா.. இதுதான் நடந்தது..!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்து வரும் தொகுப்பாளர்களில் முக்கியமானவராக வி.ஜே பிரியங்கா இருந்து வருகிறார். பல வருடங்களாகவே விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார் வி.ஜே பிரியங்கா. வி.ஜே பிரியங்கா இதுவரை நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். வேலையை பொறுத்த வரை வி.ஜே பிரியங்கா மிகப் பிரபலமானவர். பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு அதிக வரவேற்பையும் பெற்றிருக்கிறார். அதே சமயம் சொந்த வாழ்க்கையை பொருத்தவரை வி.ஜே பிரியங்காவின் வாழ்க்கை மிக மோசமானதாகதான் இருந்திருக்கிறது. […]

Continue Reading

டிவி ஷோவில் இறங்கிய மிஸ்கின்.. முதல் நாளே நடந்த அட்ராசிட்டி..!

இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி நிறைய படங்களில் நடிகராகவும் களமிறங்கி நடித்திருக்கிறார் மிஷ்கின். இது இல்லாமல் நிறைய பாடல்களும் பாடியிருக்கிறார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் மிஷ்கின். மிஷ்கினை பொருத்தவரை மற்ற நடுவர்கள் போல் இல்லாமல் கண்டிப்பாக நிகழ்ச்சியை ட்ரெண்டிங்காக கொண்டு போவதற்கான அனைத்து விஷயங்களையும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் […]

Continue Reading

நடிகர் ராஜுவின் நடிப்பில்.. குடும்ப படமாக உருவான Bun Butter Jam..ட்ரைலர் வெளியானது..!

விஜய் டிவியிலிருந்து தமிழ் சினிமாவிற்குள் அடி எடுத்து வைக்கும் பிரபலங்கள் நிறைய பேர் இருந்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், நடிகை மைனா என்று நிறைய பேர் விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கின்றனர். அப்படியாக தற்சமயம் ராஜூவும் தன்னுடைய முதல் திரைப்படம் மூலமாக இறங்கியிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல் மற்றும் அவற்றில் பங்கு பெறுவது போன்ற வேலைகளை செய்து வந்து கொண்டிருந்தார் இந்த நிலையில் தற்சமயம் பன் […]

Continue Reading

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய சௌந்தர்யா? இதுதான் காரணம்.!

பிக் பாஸ் மூலமாக பிரபலமடைந்து தற்சமயம் குக் வித் கோமாளியில் பங்கேற்று வருகிறார் நடிகை சௌந்தர்யா. நடிகை சௌந்தர்யா வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படம் மாதிரியான திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சௌந்தர்யாவை பார்க்க முடியும். அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது இவருக்கு வரவேற்பு அதிகமானது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை அந்த வீட்டில் இருந்த ஒரு போட்டியாளராக சௌந்தர்யா இருந்தார். அதனை […]

Continue Reading

சின்ன திரை முதல் வெள்ளி திரை வரை குக் வித் கோமாளி சீசன் 6 போட்டியாளர்கள் யார் யார்? வெளியான லிஸ்ட்..!

விஜய் டிவியில் அதிக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது இதுவரை ஐந்து சீசன்களை கடந்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த ஐந்து வருடங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. ஆரம்பத்தில் மூன்று […]

Continue Reading

இப்போ புதுசா களம் இறங்குறோம்… மாற்றம் கொண்டு வந்த குக் வித் கோமாளி டீம்.. வெளியான ப்ரோமோ..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. பெரும்பாலும் சமையல் நிகழ்ச்சிகள் என்பவை மிகவும் சீரியசான ஒரு நிகழ்ச்சியாக செல்பவையாக இருக்கும். ஆனால் குக் வித் கோமாளியை பொறுத்தவரை இந்த நிகழ்ச்சியானது ஜாலியான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது ஐந்து சீசன்களாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து அதன் […]

Continue Reading

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போ வெளியாகுது.. வெளிவந்த அப்டேட்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் இருக்கிறது. பலரும் தன்னை மறந்து சிரிப்பதற்கு காரணமாக உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதுவரை ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவி அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் 6 துவங்குவதற்கான ஆயத்த பணிகளை துவங்கியிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில காலகட்டங்களிலேயே குக் வித் கோமாளி […]

Continue Reading

அந்த மாதிரியான பெண்கள்கிட்ட இருந்து புருஷனை காப்பாத்துங்க.. மனம் நொந்த மதுரை முத்து மனைவி.!

விஜய் டிவியில் உள்ள பிரபலமான ஆட்களில் மதுரை முத்து மிக முக்கியமானவர். வெகு காலங்களாகவே சன் டிவி மற்றும் விஜய் டிவி இரண்டு சேனல்களிலுமே பணிபுரிந்து வருகிறார் மதுரை முத்து. இந்த நிலையில் மதுரை முத்துவின் நிகழ்ச்சிகளுக்கு அதிகம் வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன. இதனால் நிறைய ஊர்களில் நடக்கும் திருவிழாக்கள் போன்ற விசேஷங்களில் நகைச்சுவை பட்டிமன்றம் நடத்துவதற்கு மதுரை முத்துவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதன் மூலமாக அவர் நிறைய சம்பாதித்தும் வருகிறார். தனது சொந்த […]

Continue Reading

எனக்கும் வெங்கடேஷ் பட்க்கும் இருந்த சண்டை… வெளிப்படையாக கூறிய செஃப் தாமு.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் அதிக பிரபலமடைந்தனர். அவருக்கு முன்பு விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சில டிவி சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் சன் டிவியில் புதிதாக குக் வித் கோமாளி மாதிரியே ஒரு நிகழ்ச்சியை துவங்கிய காரணத்தினால் வெங்கடேஷ் பட் அந்த சேனலுக்கு சென்றார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட்க்கு பதிலாக விஜய் டிவியில் […]

Continue Reading

திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ்.. இதுதான் காரணம்.!

விஜய் டிவியில் அதிக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ். பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளியாக இரண்டு நிகழ்ச்சிகள்தான் விஜய் டிவியை இன்னமும் தமிழ் சின்னத்திரை சேனல்களில் தனித்துவமானதாக காட்டி வருகிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்குமே அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்த […]

Continue Reading

இனி சின்ன திரையே வேண்டாம்.. அதிரடி முடிவெடுத்த மணிமேகலை..!

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த தொகுப்பாளர்களின் முக்கியமானவராக இருந்தவர் மணிமேகலை. மணிமேகலை வெகு காலங்களாகவே சன் மியூசிக், விஜய் டிவி மாதிரியான டிவி சேனல்களில் தொகுப்பாளராக இருந்து வந்தார். ஆரம்பத்தில் சன் டிவியில் இருந்தாலும் அதற்குப் பிறகு விஜய் டிவியில்தான் வாய்ப்புகளை பெற்று பங்கேற்று வந்தார் மணிமேகலை. இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் சீசன் துவங்கி ஐந்தாவது சீசன் வரை மணிமேகலை அதில் கோமாளியாக இருந்து வந்தார். […]

Continue Reading

மறுமணம் செய்ய எனக்கு.. மாப்பிள்ளை யார் தெரியுமா? திவ்யதர்ஷினி ஓப்பன் அப்..!

தமிழில் உள்ள மிக பிரபலமான தொகுப்பாளினிகளில் முக்கியமானவராக திவ்யதர்ஷினி இருந்து வருகிறார். சிறு வயதாக இருக்கும்போதே இவருக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதிக பிரபாலமானதை தொடர்ந்து அவருக்கு இசை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் தொகுத்து வழங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சினிமா துறையில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க பலரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் அதில் எல்லாம் நடிப்பதற்கு விருப்பமில்லை […]

Continue Reading