எம்.ஜி.ஆருக்கு நிகரான ஆள் விஜய்!.. திரையரங்கம் வந்து கண் கலங்கிய எம்.ஜி.ஆர் ரசிகர்!..
20 வருடங்கள் கழித்து வெளியானாலும் கூட இப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படமாக கில்லி திரைப்படம் இருக்கிறது. இப்போது வெளியான ரத்னம், ரோமியா மாதிரியான திரைப்படங்களை எல்லாம் ஓரம் கட்டியுள்ளது கில்லி திரைப்படம்.…
