தயவு செஞ்சு அதை பண்ணாதீங்க.. ரசிகர்களுக்கு விஜய் வைத்த வேண்டுக்கோள்..!

சமீபத்தில் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அப்பொழுது அவர் பேசிய சில விஷயங்கள் இப்பொழுது ட்ரண்டாகி வருகிறது. அதில் அவருக்கு வரும் பொழுது நான் எனது வேலைக்காக இப்பொழுது இங்கு வந்து இருக்கிறேன். ஜனநாயகன் படத்திற்கான படப்பிடிப்புக்காக செல்ல இருக்கிறேன் அதற்காக தான் இப்பொழுது மதுரை விமான நிலையம் வந்து இருக்கிறேன் இன்னும் சில காலங்களில் மதுரைக்கு நான் வருவேன் வந்து உங்களிடம் எல்லாம் பேசுவேன். ஆனால் இப்பொழுது நான் […]

Continue Reading

முதல் நாள் வசூலில் விஜய்யை முந்த முடியலை.. கூலி படத்தின் தமிழ்நாட்டு வசூல் ரிப்போர்ட்..!

தமிழ் சினிமாவில் இன்னமும் இளம் நடிகர்களுக்கு போட்டி நடிகராக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் வசூலில் சாதனை படைத்துவிடும் என்று கூறலாம். அப்படியாக தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கூலி. கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட்டதால் இதில் அமீர்கான், நாகார்ஜுனா என்று பல முக்கிய பிரபலங்களை நடிக்க வைத்து இருக்கின்றனர். இந்த நிலையில் கூலி திரைப்படம் தமிழ்நாடு அளவில் […]

Continue Reading

ரஹ்மானை பாட்டை நிராகரிச்சார்.. அஜித் படத்தால் ஓடாமல் போயிடும்னு நினைச்சார்.. விஜய் குறித்து பேசிய தயாரிப்பாளர்..!

நடிகர் விஜய் பல இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார். அப்படியான அவரிடம் வாய்ப்புகளை பெற்ற அப்பச்சி என்கிற தயாரிப்பாளர் அவரை வைத்து திரைப்படம் தயாரித்த அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தை நான்தான் தயாரித்தேன். அந்த திரைப்படம் வெளியாகும் அதே சமயத்தில் நடிகர் அஜித் நடித்த தீனா மற்றும் நடிகர் விஜயகாந்த் நடித்த வாஞ்சிநாதன் ஆகிய திரைப்படங்கள் வெளியானது. வெளியான முதல் இரண்டு நாட்களுமே பிரண்ட்ஸ் […]

Continue Reading

ரிலீஸ்க்கு முன்னாடியே லியோவை மிஞ்சிய கூலி.. இதுதான் விஷயம்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. வருகிற 14-ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. கூலி திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் முதன்முதலாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படமாக கூலி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் எப்போது ஆக்சன் திரைப்படங்களை இயக்க துவங்கினாரோ அப்போது முதலே ரஜினியை வைத்து அவர் ஒரு திரைப்படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என்பது மக்களது ஆசையாக […]

Continue Reading

விஜய்யை நேரடியாக தாக்கி அஜித் விட்ட அறிக்கை..!

நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் விஜய்யும் அஜித்தும் அவர்கள் நடிக்கும் படங்களை ஒரே நாளில் வெளியிட்டு போட்டி போட்டுக் கொள்வது வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. இவர்கள் இப்போது தங்கள் கனவுகளை நோக்கி ஓட துவங்கியிருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். விஜயை பொறுத்த வரை அவர் அரசியலை நோக்கி பயணப்பட தொடங்கிவிட்டார். அதேபோல அஜித்தை பொருத்தவரை அவர் கார் ரேஸ் மாதிரியான […]

Continue Reading

சிவகார்த்திகேயனுக்கும் விஜய்க்கும் வந்த போட்டி.. இது என்ன புது கதை..!

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். கிட்டதட்ட 400 கோடி வரை ஓடி பெரிய வெற்றியை கொடுத்தது சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம். அதற்கு பிறகு சிவகார்த்திகேயனின் கதை தேர்ந்தெடுப்புகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இயக்குனர் சுதா கோங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. அதனை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் வெங்கட் […]

Continue Reading

அரசியல் தொடர்பான காட்சிகள்.. ஜனநாயகன் படத்தில் இதெல்லாம் இருக்கா?..

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. ஏனெனில் விஜய் நடிக்கும் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் இருந்து வருகிறது. ஜனநாயகன் திரைப்படத்தின் முக்கியத்துவத்திற்கு இன்னொரு காரணம் அரசியல் சார்ந்த விஷயங்களே என்று கூறலாம். ஏனெனில் விஜய் அரசியலுக்கு வந்து விட்ட காரணத்தினால் கண்டிப்பாக ஜனநாயகன் திரைப்படத்தில் அரசியல் சார்ந்த நிறைய விஷயங்களை வைத்திருப்பார் என்பது மக்களின் எண்ணமாக இருந்து வந்தது. படத்தை இயக்கும் ஹெச். வினோத்தும் நிறைய […]

Continue Reading

ஜேசன் சஞ்சய் படம் குறித்து வந்த அப்டேட்..! அந்தளவுக்கு ரெடி ஆகிடுச்சா?.

நடிகர் விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் முழுவதுமாக சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இப்போது ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்திற்கு பிறகு மொத்தமாக சினிமாவில் இருந்து விலகுகிறார் விஜய். இந்த நிலையில் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் தற்சமயம் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய், ஆரம்பத்தில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றுதான் ஜேசன் சஞ்சய்க்கு […]

Continue Reading

300 கோடி பட்ஜெட்டில் அஜித் படம்..! பட்ஜெட் அதிகமாக இதுதான் காரணம்..!

நடிகர் அஜித் தொடர்ந்து கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நடிப்பதை விடவும் அவருக்கு அதன் மீதுதான் அதிக ஆர்வமாக இருந்து வருகிறது. இதனால் அஜித் வருடத்திற்கு ஒரு திரைப்படம்தான் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் அஜித்தின் நடிப்பில்  இந்த வருடம் இரண்டு திரைப்படங்கள் வெளியானது. ஜனவரி ஆரம்பத்தில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்புடைய திரைப்படமாக அமையவில்லை. அதனால் இந்த திரைப்படம் பெரிய தோல்வியை […]

Continue Reading

முதல்வர் விஜய்யின் அடுத்த திட்டங்கள்.. வைரலாகும் போஸ்டர்.. இதுதான் காரணமா?

நடிகர் விஜய் போன வருடம் ஜனவரி மாதம் தனது கட்சி பெயரை அறிவித்தார். அதிலிருந்து தொடர்ந்து கட்சி தொடர்பான பணிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் விஜய். இப்பொழுது அவர் பெரிதாக திரைப்படங்களில் நடிப்பது கூட இல்லை. அவர் கடைசியாக நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் மட்டும் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றபடி தொடர்ந்து அரசியலில்தான் அவர் ஈடுபாடு காட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் அவரது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் […]

Continue Reading

ஒரே விலைக்கு விற்பனையான கூலி மற்றும் ஜனநாயகன்..! இதுதான் காரணமாம்.!

பெரிய திரைப்படங்கள் எல்லாமே விற்பனையில் என்ன சாதனை செய்கிறது என்பது இப்பொழுது மக்களால் அதிகமாக கவனிக்கப்படுகிறது. ஒரு திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றதாக இருந்தால் ஓடிடி மற்றும் சேட்டிலைட் மாதிரியான விற்பனைகளில் அதிக விலைக்கு விற்பனையாகின்றன. அதுவே அந்த படத்திற்கு வரவேற்பு குறைவாக இருந்தால் அதன் விற்பனை விலையும் குறைவாக தான் இருக்கிறது. அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் மாதிரியான பெரிய நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பெரிய திரைப்படங்களின் ஓடிடி உரிமைகளை வாங்குகின்றன. அந்த வகையில் தற்சமயம் […]

Continue Reading

இந்த கொடுமையை நீங்கதான் கேட்கணும்.. விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞன்..!

புதுச்சேரியில் உள்ள குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இவர் அந்த பகுதியிலேயே உள்ள இறைச்சி கடையில் பணிப்புரிந்து வந்துள்ளார். மேலும் நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் மீது அதிக பிரியம் கொண்டவர் விக்ரம். எனவே அவரது கட்சியில் தொண்டராக இருந்துள்ளார். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு மினி டெம்போ ஒன்று சொந்தமாக வாங்கி தொழில் செய்யலாம் என கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரால் வட்டியை கட்ட […]

Continue Reading