அந்த மாதிரி இயக்குனர்கள் இல்லை..? ஐட்*மாதான் பாக்குறாங்க… உண்மையை உடைத்த ஸ்ரீ ரெட்டி.
தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் மூலமாக பிரபலமாகாமல் சர்ச்சை செய்திகள் மூலமாகவே அதிக பிரபலம் அடைந்தவர் நடிகர் ஸ்ரீ ரெட்டி. நடிகை ஸ்ரீ ரெட்டி சீரியல் மற்றும் திரைப்படங்களில் கொஞ்சமாக நடித்திருக்கிறார். ஆனாலும் கூட இப்பொழுது பெரிதாக மக்கள் மத்தியில் அவர் பிரபலமாக உள்ளார். ஆனால் பிறகு நடிகர்கள் குறித்த நிறைய குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்த பொழுது ஸ்ரீ ரெட்டி அதிக பிரபலம் அடைந்தார். முக்கியமாக நடிகர் விஷால் குறித்து நிறைய சர்ச்சையான தகவல்களை அவர் கூறியிருக்கிறார். இந்த […]
Continue Reading