40 நாளெல்லாம் தாங்காது.. நடிகை கஜோலால் உடல் வலி வந்து ஓடிய நடிகர்!.

பாலிவுட்டில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் அஜய் தேவகன் கஜோல் தம்பதிகள் முக்கியமானவர்கள். தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவராக நடிகர் அஜய் தேவகன் இருந்து வருகிறார். சமீபத்தில் கூட அஜய் தேவ்கன் நடிப்பில் வெளிவந்த மைதான் திரைப்படம் இந்திய அளவில் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. இத்தனைக்கும் வகுடு எடுத்து சீவி கோர்ட் மாட்டிக் கொண்டு வரும் ஒரு கதாபாத்திரமாகதான் அதில் அஜய் தேவகன் நடித்திருந்தார். ஹனிமூனில் சம்பவம்: […]

Continue Reading
maidaan

நிஜமான பிகிலு இவர்தானாம்!.. மைதான் பட விமர்சனம்!.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் இன்ரு வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் மைதான். இந்த திரைப்படம் கால் பந்து ஆட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் என கூறப்படுகிறது. சையத் அப்துல் ரகிமன் என்கிற உண்மையான ஃபுட் பால் கோச்சின் கதையை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படமாக மைதான் இருக்கிறது. இந்த சையத் அப்துல் ரகிமன் இந்திய ஃபுட் பால் அணிக்கு கோச்சாக இருந்துள்ளார். இந்த திரைப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் இயக்குனர் அமித் ஷர்மா […]

Continue Reading

நம்புங்க சார் இது கைதிதான்! –  கலாய் மெட்டிரியல் ஆன ஹிந்தி கைதி!

தமிழில் கார்த்தி நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் கைதி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்போது வரையிலும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் எடுப்பதற்கு முடிவானது. பிரபல ஹிந்தி நடிகரான அஜய் தேவ்கன் அவரே இயக்கி அவரே நடித்து, அவரே தயாரித்து இந்த படத்தை உருவாக்குகிறார். மேலும் இந்த படம் 3டியில் வர இருக்கிறது. பாலிவுட் படமாக மாறும்போது மொத்தமாக […]

Continue Reading