ajith saravana subbaiah

படம் சக்ஸஸ் ஆனா அஜித் இயக்குனர்களுக்கு ஒண்ணு பண்ணுவாரு!.. யாருக்குமே தெரியாத சீக்ரெட்டை உடைத்த இயக்குனர்!..

Ajithkumar : தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். விஜய் படத்திற்கு சமமான ஒரு எதிர்பார்ப்பையும் வசூலையும் அஜித் படம் கொடுத்து வருவதால் தொடர்ந்து வரவேற்பை பெரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். அஜித் நடித்த திரைப்படங்களில் அவருக்கு அடையாளமாக அமைந்த சில திரைப்படங்கள் உண்டு. அவையெல்லாம் அவரது திரை வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் ஆகும். ஒவ்வொரு நடிகருக்கும் அப்படியான திரைப்படங்கள் இருக்கும். அதே போல அஜித்திற்கு இருக்கும் […]

Continue Reading
ajith vijay kalainger 100

அவமரியாதையா நடத்துனதுதான் காரணமா?.. கலைஞர் 100 விழாவில் கலந்துக்கொள்ளாத அஜித், விஜய்…

Ajith and Vijay: தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் கமல்ஹாசன் ரஜினிகாந்திற்கு பிறகு முக்கியமானவர்களாக பார்க்கப்படுபவர்கள் நடிகர் அஜித்தும், விஜய்யும்தான். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் இவர்கள் இருவரும் கண்டிப்பாக வரவேண்டும் என ரசிகர்கள் நினைப்பதுண்டு. நடிகர் அஜித்தை பொறுத்தவரை அவர் எந்த விழாவிற்கும் வரமாட்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே, ஆனால் விஜய் முடிந்தவரை பல விழாக்களில் கலந்துக்கொள்ள கூடியவர். ஆனால் தற்சமயம் நடந்த கலைஞர் 100 விழாவில் விஜய்யும் கூட கலந்துக்கொள்ளவில்லை. பொதுவாகவே கலைஞர் […]

Continue Reading
ajith meena

மொத்த படத்துலையும் 4 வசனம்தான் உங்களுக்கு இருக்கும்!.. ரூல்ஸ் போட்டும் மீனா நடித்த படம்!..

Actress Meena : இப்போது உள்ளது போல சும்மா வந்துவிட்டு மட்டும் போவது போன்ற காட்சிகளுக்கெல்லாம் முன்பு கதாநாயகிகள் நடிக்க மாட்டார்கள் ஒரு நடிகை கதாநாயகியாக படத்தில் நடிக்கிறார் என்றால் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் இருக்க வேண்டும். முதல் திரைப்படம் ஆன என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்த பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவமான கதாபாத்திரம் இருக்கிறது என்பதால் தான் அந்த திரைப்படத்தை தேர்ந்தெடுத்தார் நடிகை மீனா. அதேபோல அவர் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் சின்ன பிள்ளையாக […]

Continue Reading
ajith vijay

அடுத்த படத்திற்கு அதிக சம்பளம் வேண்டும்!.. விஜய் சம்பளம் உயர்த்திட்டா போதும்.. துண்டை போட்ட அஜித்!..

Actor Ajith : பொதுவாக சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகருக்கான அங்கீகாரம் என்பது அவருடைய சம்பளத்தை பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. அதிகமான சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழில் டாப் நடிகர்கள் என்று அறியப்படுகின்றனர். எனவே போதுமான அளவு சம்பளம் வாங்கினால் கூட தங்களது தரத்தை காட்டிக் கொள்வதற்காகவே அதிக சம்பளம் வாங்குகின்றனர் முக்கிய நடிகர்கள். அந்த வகையில் தற்சமயம் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் GOAT திரைப்படத்திற்கு 200 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்பட்டிருந்தது. விஜய் […]

Continue Reading
ajith shalini

இந்த வேலையெல்லாம் நமக்கு வேண்டாம்!.. கடன் தொல்லையால் கஷ்டப்பட்ட அஜித் மனைவி!.. தல எடுத்த முடிவு.

Actor Ajith: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் அஜித். நடிகர் விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்க கூடிய நபராக அஜித் இருக்கிறார். விஜய்யை போலவே அஜித்தும் தொடர்ந்து சண்டை படங்களாகதான் நடித்து வருகிறார். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் முழுக்க முழுக்க துபாயில் தயாராகி வருகிறது. கண்டிப்பாக இந்த படம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும் என்பது ரசிகர்களின் […]

Continue Reading
vijayakanth ajith

துபாய்ல இருந்து இந்தியா வர்றது அவ்வளவு கஷ்டமா!.. இரங்கல் தெரிவித்த அஜித்தை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்!..

Actor Ajith : நேற்று நடிகர் விஜயகாந்தின் இறப்பு நடந்தது முதல் தமிழ் சினிமாவே மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. மக்கள் பலரும் விஜயகாந்தின் உடலை காண்பதற்கு அலை கடலென திரண்டு சென்று கொண்டிருக்கின்றனர். இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது இந்த நிலையில் இவ்வளவுக்கு மத்தியிலும் சில நடிகர்கள் சில சூழ்நிலைகளால் வர முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. உள்ளூரில் இருந்த சில நடிகர்கள் வராமல் இருந்தனர். அதில் முக்கியமானவர் வடிவேலு. வடிவேலு நன்றி மறந்து […]

Continue Reading
ajith bala

மூன்று முறை வாய்ப்பு கிடைத்தும் பாலா படத்தில் நடிக்காத அஜித்.. இதுதான் காரணம்!..

Actor Ajith and Bala : ஒரு இயக்குனருக்கு முதல் படம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். முதல் படம் கொடுக்கும் வெற்றியே அந்த இயக்குனர் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனலாம். அப்படி இயக்குனர் பாலாவிற்கு தமிழ் சினிமாவில் முதல் படமாக அமைந்த திரைப்படம் சேது. எதிர்பார்க்காத ஒரு வெற்றியை தமிழ் சினிமாவில் கொடுத்த திரைப்படம் சேது என கூறலாம். இந்த நிலையில் சேது திரைப்படத்தின் வெற்றியைக் கண்ட அஜித் பாலாவுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தை நடிக்க […]

Continue Reading
aadhik ravichandran ajith

Ajith : அஜித்தோடு வாய்ப்பு கிடைக்க இதுதான் காரணமா!.. பிரபு மகள் திருமணம் குறித்து நெட்டிசன்கள் கேள்வி!..

சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் இடையே திருமணம் நடந்தது. இது பிரபுவின் மகளுக்கு இரண்டாவது திருமணமாகும். பிரபுவின் தங்கையின் மகன்தான் ஐஸ்வர்யாவை முதன் முதலில் திருமணம் செய்துக்கொண்டார். பிரபுவின் தந்தை சிவாஜி கணேசனின் சொத்தை பிரபு தனது உடன் பிறந்தவர்களுக்கு பிரித்து கொடுக்கும்போது தங்கைக்கு சரியாக பிரித்துக்கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு உண்டானது. இதனால் சொந்தத்திற்குள்ளேயே சண்டை உண்டானது. இந்த நிலையில் ஐஸ்வர்யாவிற்கும் அவரது முதல் கணவருக்கும் இடையேயும் பிரச்சனை உண்டானது. எனவே […]

Continue Reading
vidamuyarchi

விடாமுயற்சியின் கதை இதுதான்… அந்த ஹாலிவுட் பட கதை மாதிரி இருக்கே!..

Actor Ajith Vidamuyarchi :  துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி இந்த படம் தூங்குவதற்கு முன்பே படத்திருக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டு விட்டது. வாரிசு படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்த திரைப்படம் லியோ. லியோ படமும் தற்சமயம் வெளியாகி அதற்கு அடுத்த படத்திற்கு விஜய் நடிக்க சென்ற பின்பும் அஜித் மட்டும் இப்பொழுதுதான் விடாமுயற்சியின் படபிடிப்பிலேயே நடித்துக் கொண்டிருக்கிறார். ஏனெனில் துணிவு படம் முடிந்து […]

Continue Reading
ajith1

அடுத்து காமெடி படத்தில் இறங்கும் அஜித்!.. அந்த இயக்குனர் காம்போவா.. சம்பவம் இருக்கு!..

Ajith next commit comedy movie: அஜித் விஜய் இரண்டு நடிகர்களுமே சண்டை காட்சிகளை மட்டுமே வைத்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கள் கிடையாது. முதன்முதலாக இருவருமே காதல் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்கள்தான். அவற்றில் சில திரைப்படங்களில் இவர்களுக்கு சண்டை காட்சிகளே இருக்காது. அந்த அளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்பங்கள் பார்க்கும் கதைகளாக நடித்து வந்தவர்கள்தான் விஜயும் அஜித்தும். ஆனால் தலைமுறைகள் மாறிய பிறகு சண்டைக் காட்சிகள் கொண்ட படங்களுக்கு அதிக வரவேற்பு வர துவங்கிய […]

Continue Reading
nambiar vijay ajith

நம்பியாருக்கு இருந்த அந்த நல்ல பழக்கம்!.. விஜய் அஜித் எல்லாம் கத்துக்கணும்!..

Actor MGR and Nambiyar : தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் நம்பியார். நிஜ வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிதராக இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அதிகமாக திட்டு வாங்கிய ஒருவராக நம்பியார் இருந்திருப்பார். ஏனெனில் அப்போது மக்களிடம் அதிக செல்வாக்கை பெற்ற நடிகர் எம்.ஜி.ஆர் க்கு வில்லனாக நடித்து வந்தார் நம்பியார். அந்த நிலையில் ஏதாவது படப்பிடிப்பிற்கு சென்றால் கூட அங்கு நம்பியாருக்கு கிராம மக்கள் தண்ணீர் கூட கொடுக்க […]

Continue Reading
ajith

விமர்சனத்தாலேயே தோல்வி அடைந்த நல்ல படம்!.. அதுவும் அஜித் படமா? என்னப்பா சொல்றீங்க…

Tamil Ajith Movies : சுவாரஸ்யமான கதை அமைப்பைக் கொண்டு தமிழ் சினிமாவில் வெளியாகும் எந்த ஒரு திரைப்படமும் பெரும் வரவேற்பை பெறும் என்பது இயக்குனர்களின் பெரும் நம்பிக்கையாகும். தமிழ் ரசிகர்களும் அதற்கு ஏற்றார் போல குட் நைட் போன்ற நல்ல திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களை வெற்றியடைய செய்திருக்கின்றனர். ஆனால் நல்ல கதை அமைப்பும் பெரிய ஹீரோவும் நடித்தும் கூட வரவேற்பை பெறாத தமிழ் சினிமாவும் இருக்கின்றன. ஆனால் பட விமர்சனத்தின் காரணமாகவே தோல்வி அடைந்த […]

Continue Reading