vetrimaaran ajith

காளையை அடக்க களம் இறங்கும் அஜித்.. வெற்றிமாறோனோடு கூட்டணி.. புது காம்போவா இருக்கே!..

Ajith and Vetrimaaran : பொதுவாக தமிழ் சினிமாவில் புது முயற்சிகளை எடுத்து படமெடுக்கும் இயக்குனர்கள் வெகு அரிதாகவே பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுப்பார்கள். வெற்றிமாறன், மிஸ்கின் போன்ற இயக்குனர்கள் எல்லாம் அந்த வகையை சேர்ந்தவர்கள்தான். இயக்குனர்களுக்கு என்று தனியாக ரசிகப்பட்டாளம் இருக்கும் அளவு வரவேற்பை பெற்றவர் இயக்குனர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் உருவாகி வருகின்றன. ஆனால் வெற்றிமாறன் இன்னமும் விஜய் அஜித் மாதிரியான பெரிய ஹீரோக்களை வைத்து எந்த […]

Continue Reading

என்னால அஜித்த வச்சி படம் பண்ண முடியாது இயக்குனர் ஆவேசம், இதெல்லாம் ஒரு காரணமாப்பா?…

Ajith and A R Murugathash: தமிழ்திரையிலகில் தல என்று செல்லமாக அழைக்கக் கூடிய நடிகர் அஜித் குமார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போலத் தான் தமிழ்திரையுலகம் பார்க்கிறது. விஜய்க்கு சரியான போட்டி என்றால் அவர் அஜித் மட்டும்தான். அன்று ரஜினி-கமல் மாதிரி இன்று அஜித்-விஜய். தொழிலையும் தாண்டி இவர்கள் இருவரும் ஒரு நல்ல நண்பர்கள். தமிழகம் மட்டுமல்ல உலக அளவில் விஜய்க்கு […]

Continue Reading
raghava lawarance ajith

எனக்கு முதல் வாய்ப்பை வாங்கி கொடுத்தவரே அஜித்து தான்!. மனம் திறந்த லாரன்ஸ்!.

தமிழில் நடிகர் விஜய்க்கு பிறகு பிரபலமான நடிகராக அஜித் இருக்கிறார். தற்சமயம் விஜய்க்கு பிறகு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் இருக்கிறார். தமிழில் அமராவதி திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகனாக அறிமுகமானார். பிறகு வந்த திரைப்படங்கள் பலவும் அஜித்திற்கு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக அவருக்கு வெற்றி படங்களாக வந்தன. அஜித் அனைவருக்கும் பல நன்மைகளை செய்து வருகிறார் என்று பலரும் கூறுவதுண்டு. அந்த வகையில் அவர் தனக்கும் உதவிகளை செய்திருக்கிறார் […]

Continue Reading
shalini ajith

லவ் ப்ரோப்போஸ் பண்றதுக்காக அஜித் பாடிய பாடல்… புது விதமா காதலை சொல்லி இருக்காரே மனுஷன்!..

Ajith shalini love story: சினிமாவைப் பொறுத்தவரை என்னதான் கதாநாயகிகளுடன் சேர்ந்து நடித்தாலும் கூட நமது ஹீரோக்கள் பெரும்பாலும் சினிமாவில் இல்லாத பெண்ணைதான் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதில் குறைந்தபட்சமாக சில நடிகர்கள் மட்டும் சினிமாவிற்குள்லேயே கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளை காதலித்து திருமணம் செய்கின்றனர். அப்படி தமிழில் காதலித்து திருமணம் செய்த பிரபலமான ஜோடிகளில் முக்கியமானவர்கள் அஜித்தும் ஷாலினியும் ஆவர். அமர்க்களம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் உண்டானது. ஷாலினி ஏற்கனவே அஜித்தின் பெரும் […]

Continue Reading
deva rajinikanth

ரஜினிக்கு மட்டும்தான் அந்த பெரிய மனசு உண்டு.. அஜித்,விஜய்க்கு கூட கிடையாது!.. ஓப்பனாக கூறிய தேவா!..

Tamil Musician Deva: கானா பாடலை திரைத்துறைக்கு கொண்டு வந்து அதில் வெற்றி கொடி நாட்டியவர் இசையமைப்பாளர் தேவா. அதுவரை கானா பாடல்களை பொறுத்தவரை கிராமிய பாடல்கள் மட்டுமே கானா பாடல்கள் என்கிற மனப்போக்கு மக்கள் மத்தியில் இருந்தது. அதை சினிமாவிலும் கொண்டு வந்து அதற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தார் இசையமைப்பாளர் தேவா. கானா பாடல்கள் மட்டுமின்றி மெலோடி பாடல்களிலும் பல வித்தைகளை காண்பித்தவர் தேவா. எனவே தமிழில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார் […]

Continue Reading
ajith vijay

அஜித் அந்த பாட்டை வச்சதே விஜய்யை குறி வச்சுதான்!.. இதெல்லாம் வேற நடந்துச்சா!..

தமிழ் சினிமாவில் போட்டி என்பது எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில் ஆரம்பித்த நடிகர்களுக்கு இடையேயான இந்த போட்டி என்பது தொடர்ந்து தற்சமயம் இளம் சமுதாயத்தினர் வரை பரவி இருக்கிறது. ஆனால் அதில் இடையில் ரஜினி கமலுக்கு பிறகு பெரிதாக போட்டி போட்டுக் கொண்டவர்கள் விஜய்யும் அஜித்தும்தான், ரஜினி கமல் கூட அவ்வளவு நேரடியாக சண்டை போட்டுக் கொண்டது கிடையாது, ஆனால் விஜய்யும் அஜித்தும் மாறி மாறி அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். முக்கியமாக […]

Continue Reading
vaali movie

வாலி படத்தில் சிறப்பா வரவேண்டிய சீன்!.. அஜித் ஒப்புக்கொள்ளாததால் வைக்கல!..

சில திரைப்படங்களில் அற்புதமான சில காட்சிகள் வைக்க நினைத்தாலும் கூட சில தடைகளின் காரணமாக அந்த காட்சிகள் வைக்கப்படாமல் போகும். இயக்குனர்கள் பலரே இது குறித்து கூறும் பொழுது திரைப்படத்தை நாங்கள் எப்படி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ 100% அப்படி எந்த ஒரு காட்சியையும் எங்களால் எடுக்க முடிந்தது கிடையாது. அங்கு ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப படத்தின் காட்சிகள் மாறுபடும் எனவே நாம் எடுக்க நினைத்த காட்சியிலிருந்து 50% சரியாக வந்து விட்டாலே அது வெற்றி […]

Continue Reading
ajith rajinikanth

ரஜினியை பார்த்துதான் எல்லோருக்கும் நல்லது செய்ய கத்துக்கிட்டேன்!.. ஓப்பனாக கூறிய அஜித்!..

தமிழ் நடிகர்களில் நடிகர் விஜய்க்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தவர்தான் அஜித் குமார். பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு பிறகு கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற அஜித்தின் பெரிய ஆசையே எதிர்காலத்தில் சொந்தமாக ஒரு கார்மெண்ட்ஸ் வைக்க வேண்டும் என்பதுதான். சொந்தமாக அவர் கார்மெண்ட்ஸ் துவங்கிய பொழுது அதில் ஏகப்பட்ட நஷ்டத்தை கண்டார். அப்பொழுது சினிமாவில் நடிப்பதற்கு தொடர்ச்சியாக ஒரு வாய்ப்பு […]

Continue Reading
ajith manikam narayanan

அஜித்கிட்ட பத்து லட்சம் வரை பணம் இழந்தேன்!.. அஜித்தால் பணத்தை இழந்த தயாரிப்பாளர்!.

தமிழ் சினிமாவில் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதற்காக புகழப்படும் சில பிரபலங்கள் இருக்கின்றனர். விஜயகாந்த் லாரன்ஸ் என்று மற்றவர்களுக்கு நன்மை செய்யும் நடிகர்களில் அஜித்தும் வெகு காலமாக இருக்கிறார் அவர் பலருக்கும் நன்மைகள் செய்துள்ளதாக அவரது ரசிக வட்டாரம் பலமுறை கூறியிருக்கின்றனர். அதே சமயம் திரைத்துறையில் பிரபலமாக உள்ள பல பத்திரிகையாளர்கள் கூட அஜித்தின் நன்மைகளை குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தனது பேட்டியில் கூறும் பொழுது அஜித் தனக்கு மோசடி செய்து விட்டதாக […]

Continue Reading
ajith vengatprabhu

மங்காத்தாவை விட சிறப்பான கதை இருக்கு!.. ஆனா அஜித் கண்டுக்கவே மாட்டேங்குறார்.. விரக்தியடைந்த வெங்கட்பிரபு!..

Vengat prabhu, Ajith: தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் இயக்கிய சென்னை 28, கோவா போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் திரைப்படங்கள் ஆகும், முக்கியமாக அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் முற்றிலுமாக வெங்கட் பிரபு திரைப்படத்திலிருந்து ஒரு மாறுபட்ட திரைப்படமாக இருந்தது. அஜித்திற்கும் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக மங்காத்தா இருந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களை இயக்கியிருக்கிறார் […]

Continue Reading
ajith vijay

மகிழ் திருமேணி விஜய்க்காக எழுதின கதை அது. இப்ப அஜித்தை வச்சி எடுக்குறார்!.. பெரும் ட்விஸ்டால இருக்கு!..

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் பெரும் கதாநாயகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்றால் அது பெரிய கடினமான விஷயமாக இருந்தது. ஏனெனில் அதிகமான அனுபவம் உள்ள இயக்குனர் மட்டும்தான் பெரும் நாயகர்களை வைத்து படம் இயக்க முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்போது அது முற்றிலுமாக மாறிவிட்டது. ஏதாவது ஒரு திரைப்படம் ஹிட் கொடுத்துவிட்டாலே அவர்களது படங்களில் நடிக்க பெரிய பெரிய ஹீரோக்களே தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில் ஆரம்பத்தில் பெரிதாக வெற்றி […]

Continue Reading
vijay sangeetha

விஜய் படமா அஜித் படமானு வந்தப்ப விஜய்யை தேர்ந்தெடுத்தேன்.. பெரும் ஹிட் கொடுத்தது.. ஓப்பனாக கூறிய நடிகை!.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் அஜித் இருவருமே மாபெரும் போட்டி நடிகர்கள் ஆவர். இவர்கள் இருவரது திரைப்படங்களும் வெகு நாட்களாக போட்டி போட்டு வருகின்றன.இதனால் அவர்களது திரைப்படங்களில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் பிரச்சனை இருந்தது. அப்போது சற்று பிரபலமாக இருந்த பல நடிகர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு நாயகர்கள் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரும். ஆனால் அவர்கள் யார் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என தேர்வு செய்வது கடினமாக இருக்கும். நடிகை சங்கீதாவிற்கும் அப்படி ஒரு சங்கடம் […]

Continue Reading