வலிமையை ஊற போட்டு அடிச்சீங்களே இதை கவனிச்சீங்களா.. முக்கிய விஷயத்தை பேசிய ஹெச்.வினோத்!..
H. Vinoth: தமிழ் சினிமாவில் எப்பொழுதும் முன்னணி நடிகரின் படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும். அவர்கள் ஒரு படம் ரிலீஸ் ஆகிவிட்டால், அடுத்த படத்தின் அப்டேட் எப்பொழுது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், அவரின் படத்தை பற்றி அப்டேட் ஒன்று கிடைத்துவிட்டாலும், அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் முதல் அனைத்து இடங்களிலும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் கடந்த 2020 ஆம் […]
Continue Reading