ajith

அந்த விஷயத்துல அஜித்திற்கு பயங்கர செண்டிமெண்ட்!.. 20 லட்ச ரூபாய் பைக்கை ரோட்டுலையே விட்டுட்டு போயிடுவார்!..

சினிமாவிற்கு வந்த காலக்கட்டம் முதலே பைக் ரேசிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருபவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் அதிகமாக பைக் ரேஷ்களில் கலந்துக்கொண்டு வந்தார். ஆனால் அதில் அதிக ஆபத்து ஏற்படுவதால் பிறகு பைக் பந்தயங்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டார். தற்சமயம் பைக்கை கொண்டு உலகம் முழுக்க சுற்றுலா சென்று வருகிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு பொருள் மீது ஈடுபாடு அதிகமாக இருக்கும். அப்படி அஜித்திற்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு பொருள்தான் பைக். அதிகமாக அஜித் உயர் ரக […]

Continue Reading
ajith

இவ்வளவு பெரிய ரசிக பட்டாளம் இருந்தும் டீ கிடைக்காமல் அவதிப்பட்ட அஜித்!.. வெறுப்பேத்திய தயாரிப்பாளர்கள்!.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்ட நடிகர் என்றாலும் கூட அவருக்கு மிகவும் சிம்பிளாக இருக்கதான் அதிகமாக பிடிக்கும். அதனாலயே பெரும்பாலும் திரைப்பட நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துக்கொள்ள மாட்டார் அஜித். நடிப்பதை தவிர்த்து பிரபலமாவதற்காக இந்த விஷயங்களை செய்ய வேண்டும் என எதையும் அஜித் செய்ய மாட்டார். ஆனாலும் ரசிகர்கள் எப்போதும் அஜித் மீது அளவுக்கடந்த அன்பு கொண்டுள்ளனர். அதே சமயம் திரைத்துறையில் உள்ளவர்கள் கூறும்போது அஜித் அனைவருடனும் சகஜமாக பழக கூடியவர் என […]

Continue Reading
vengatesh bhat

22 வருஷம் கழிச்சி அஜித்தை சந்தித்தப்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது!.. வெங்கடேஷ் பட் பகிர்ந்த நிகழ்வு!.

விஜய்யை போலவே அஜித்தும் பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்று வரும் நடிகராக இருந்து வருகிறார். அஜித்திற்கும் பெரும் அளவிலான ரசிக பட்டாளங்கள் உண்டு. அப்படியெல்லாம் இருந்தும் கூட அஜித் மிகவும் சிம்பிளாக இருக்க கூடிய ஆள் என அவரை சுற்றியுள்ள பலரும் கூறியுள்ளனர். இந்த நிலையில் அவருடன் தன்னுடைய நட்பு குறித்து வெங்கடேஷ் பட் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 22 வருடங்களுக்கு முன்பு எனக்கும் அஜித் குடும்பத்திற்கும் இடையே நட்பு இருந்து வந்தது. அஜித் […]

Continue Reading
ajith

இத்தன வருஷமா செய்யாத விஷயத்தை செய்ய சொன்ன சன் பிக்சர்ஸ்.. அடுத்த படம் கமிட் ஆவதில் அஜித்திற்கு வந்த அவதி!..

துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் வரவில்லை. அதற்கு காரணம் தற்சமயம அவர் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம்தான். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பானது வெகு காலங்களாகவே நடந்து வருகிறது. இதனால் அஜித்தின் திரைப்படங்கள் வெளிவருவதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க துவங்கிவிட்டார் அஜித். இதனால் விடாமுயற்சி வெளியாகுமா என்பதே தற்சமயம் சந்தேகமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து […]

Continue Reading
ajith

எடுத்த உடனேயே ஆக்‌ஷனில் இறங்கிய இயக்குனர்!.. விடாமுயற்சிக்கு முன்பே இந்த படம் வந்துருமோ!..

அஜித் நடிப்பில் வெகு நாட்களாகவே படமாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. ஒரு வருடம் வரை ஆன நிலையிலும் கூட இன்னமும் அந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடியவில்லை. லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிதான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு நடக்கும் என பொறுத்து பொறுத்து பார்த்த நடிகர் அஜித் தற்சமயம் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கமிட் ஆகி விட்டார். அதன் படப்பிடிப்புகளும் துவங்கிவிட்டன. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் […]

Continue Reading
ajith

அடுத்த படமே ஸ்டார்ட் ஆயிடுச்சு!.. வலிமை மாதிரி ஆயிடுமா விடாமுயற்சி!..

அஜித் நடிப்பில் வெகு நாட்களாகவே தயாராகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. துணிவு திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அஜித்தின் நடிப்பில் அடுத்த படம் என்பது இன்னமும் வரவில்லை. இதற்கு நடுவே விஜய் நடித்த லியோ படமும் வெளியாகி வெற்றியை கொடுத்துவிட்டது. அடுத்து விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பும் முடிய இருக்கிறது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடியவில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் அஜித் உலக சுற்று பயணம் சென்ற […]

Continue Reading
ajith

அட போங்கப்பா டைம் முடிஞ்சு போச்சு!.. லைக்காவிற்கு டாடா காண்பிச்சுட்டாரா தல!.. என்ன நடந்தது!.

துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த விடாமுயற்சியின் படப்பிடிப்பு மட்டும் எதிர்பார்த்ததை விடவும் அதிக நாட்களுக்கு படமாக்கப்பட்டு கொண்டு வருகிறது. இதற்கு நடுவே நடிகர் விஜய் லியோ என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படமும் திரைக்கு வந்து ஓடியே விட்டது. ஆனால் இன்னமும் விடாமுயற்சியின் படப்பிடிப்பு முடிந்தப்பாடில்லை. லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. லைக்கா நிறுவனமானது இந்தியன் 2 மற்றும் […]

Continue Reading
vijay ajith

இனிமே இவன எவனாவது தலன்னு சொன்னீங்க!.. ஒரே படத்தில் விஜய் அஜித் இருவரையும் கலாய்த்த கவுண்டமணி!.

கவுண்டமணி எப்போதும் எல்லோரையும் கவுண்டர் அடித்து கொண்டிருப்பதால்தான் அவருக்கு கவுண்டர் மணி என்கிற பெயரே வந்ததாக சினிமாவில் ஒரு பேச்சு உண்டு. அதற்கு தகுந்தாற் போல பெரிய நடிகர் சின்ன நடிகர் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் அவரும் கலாய்த்துவிடுவதுண்டு. அதனால் நிறைய நடிகர்களிடம் வெறுப்பையும் சந்தித்துள்ளார் கவுண்டமணி. இப்படி 2000 களில் விஜய் அஜித் நடித்து ஹிட் அடித்த படங்களை தனது திரைப்படங்களில் வைத்து செய்திருக்கிறார் கவுண்டமணி. 2003 ஆம் ஆண்டு பிரபு நடித்து வெளியான திரைப்படம் […]

Continue Reading
ajith

குட் பேட் அக்லியில் அஜித்தை ரெட்ரோ லுக்கில் பார்க்கலாம்!.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!..

தமிழில் பிரபலமான நடிகர்களில் தல அஜித் முக்கியமானவர். துணிவு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் விடா முயற்சி. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுக்கொண்டுள்ளது. நிதி தொடர்பான பிரச்சனைகள் காரணமாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதற்கு அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இந்த திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் […]

Continue Reading
mankatha

வெளிநாட்டிலும் சக்கை போடு போட்ட மங்காத்தா!.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்த கோடைக்காலத்திற்கு விடுமுறையில் இருக்கும் சிறுவர்கள் பார்ப்பதற்கு கூட திரையரங்கில் பெரிய படம் என எதுவும் தற்சமயம் வரவில்லை. எனவே பழைய திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். ஏற்கனவே ரி ரிலீஸ் ஆன கில்லி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அடுத்து அடுத்து பழைய படங்களை ரி ரிலீஸ் செய்து வருகின்றனர் திரைத்துறையினர். அந்த வகையில் நேற்று நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு சில திரைப்படங்கள் வெளியாகின. தீனா, பில்லா […]

Continue Reading
ajith fans

அஜித் படத்துக்கு வந்தா விஜய் பாட்டையா போடுற!.. தியேட்டர்லையே சம்பவம் செய்த தல ரசிகர்கள்!..

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் சம்மர் சீசனில் வெளியிடுவதற்காகவே ஏராளமான திரைப்படங்கள் இருக்கும். ஆனால் இந்த முறை அப்படியில்லாமல் கோடைக்காலம் மறு வெளியீட்டு திரைப்படங்களுக்கான காலமாக மாறிவிட்டது. கில்லி திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆனதை சிறப்பிக்கும் வகையில் உலகம் முழுக்க அந்த படத்தை மறுவெளியீடு செய்தனர். அந்த படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வசூலையும் வரவேற்பையும் பெற்றது. முதல் நாளே கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மே 1 அஜித் […]

Continue Reading
ajith fan

தளபதி மேல கை வச்சது தப்புதான்!.. மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்!..

2004 ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் சூப்பர் டூப் ஹிட் கொடுத்த திரைப்படம் கில்லி. ரஜினிகாந்திற்கு அவரது சினிமா வாழ்க்கையில் எப்படி பாட்ஷா ஒரு முக்கியமான படமாக இருந்ததோ அதே போல விஜய்க்கு கில்லி முக்கியமான திரைப்படமாகும். கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்சமயம் மீண்டும் அந்த படத்தை மறு வெளியீடு செய்தனர். அந்த திரைப்படத்திற்கு இப்போதும் கூட அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களும், சினிமா ரசிகர்களும் கில்லி திரைப்படத்தை வெகுவாக […]

Continue Reading