ஒரு படத்தில் நடிச்சு அந்த கஷ்டப்பட்டுட்டேன்.. உடம்பே மாறி போயிடுச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த அட்டக்கத்தி தினேஷ்

தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அட்டக்கத்தி தினேஷ் இருந்து வருகிறார். அட்டக்கத்தி திரைப்படத்தில் இவர் நடித்தப்போது இவர் பெரிதாக பிரபலமாகவில்லை. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் அவருக்கு வரவேற்பை பெற்று கொடுத்தன. இந்த நிலையில் வித்தியாசமான கதை அமைப்பில் அட்டக்கத்தி தினேஷ் நடித்த திரைப்படம் குக்கூ. அந்த திரைப்படத்தில் கண் தெரியாத கதாபாத்திரமாக அவர் நடித்திருப்பார். அதற்காக அவரது விழிகளை மாறு கண் போல வைத்து கொண்டு நடித்தார். பிறகு அது அவருக்கே […]

Continue Reading
pa ranjith

தங்கலானுக்கு பிறகு பா.ரஞ்சித்தின் புது முயற்சி!.. லோகேஷ் கனகராஜ் கூட பண்ணுனது கிடையாதே!..

தமிழில் சமூகநீதி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். பெரும்பாலும் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்களில் படத்தின் கதையில் அரசியல் ரீதியாக ஏதாவது ஒரு விஷயத்தை பேசியிருப்பார். மேலும் அந்த படங்கள் நல்ல வெற்றியையும் கொடுத்துவிடும். ஆனால் நட்சத்திரம் நகர்கிறது மாதிரியான சில திரைப்படங்கள் அவருக்கு அவ்வளவாக வெற்றியை பெற்று தரவில்லை. இந்த நிலையில் தற்சமயம் நடிகர் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித். பழங்குடி இன மக்களுக்கு தங்கம் எடுக்க வரும் கும்பலுக்கும் […]

Continue Reading
vetrimaaran

அடிச்சே அவன் முதுகு தோள் கிழிஞ்சுட்டு!.. படப்பிடிப்பில் வெற்றிமாறன் செய்த சம்பவம்!. அடுத்த பாலாவா இருப்பார் போல.

சினிமாவைப் பொறுத்தவரை சில நடிகர்கள் ஏதோ நடித்தால் போதும் என்று சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சிலர் உயிரைக் கொடுத்து நடிப்பார்கள். உதாரணத்திற்கு ஹாலிவுட் நடிகர் ஜாக்கிச்சான் ஒவ்வொரு திரைப்படத்திலும் எந்த டூப்பும் போடாமல் அவரே அனைத்து சண்டை காட்சிகளும் நடிப்பார் இதனால் அவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் ரசிகர்களுக்காக அப்படி ஒரு விஷயத்தை செய்வார். அதேபோல தமிழ் சினிமாக்களும் மக்களுக்காக பாடுபட்டு நடிக்கும் நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அதில் […]

Continue Reading