காணாமல் போன அனாபெல் பேய் பொம்மை… பீதியில் இருக்கும் கிராமத்து மக்கள்..!

ஹாலிவுட்டில் தொடர்ந்து காஞ்சுரிங் திரைப்படங்கள் என்று சில திரைப்படங்கள் வந்து கொண்டிருப்பது பலருக்கும் தெரியும். அந்த திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு உண்டு. காஞ்சுரிங், நன், அனாபெல் என்கிற எல்லா கதைகளிலுமே வாரன் தம்பதியினர் எனப்படும் எட் மற்றும் லொரையன் வாரன் ஆகிய இருவர்தான் பேய் ஓட்டுபவர்களாக இருப்பார்கள். உண்மையில் 1960 களில் நிஜமாகவே பேய் ஓட்டுவதில் அவர்கள் பிரபலமானவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அனுபவத்தைதான் இப்போது படமாக்கி வருகின்றனர். அந்த கதைகளில் அனாபெல் மிகவும் […]