சரத்குமார் பட இயக்குனரை வாழ வைக்க நான் செஞ்ச காரியம்!.. என் வாழ்க்கையில் விளையாடிடுச்சு!.. மனம் திறந்த தயாரிப்பாளர்!.
சினிமாவில் நாம் செய்கிற சின்ன சின்ன தவறுகள் கூட பெரிய பாதிப்புகளை உருவாக்கிவிடும். இப்போது இருப்பதை விடவும் முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு வாங்குவது என்பது மிக கடினமாக ...






