அந்த ஒரு பழக்கத்தால் மோசமான இர்ஃபான்.. இதுதான் விஷயமா?
இர்ஃபான்: புகழும், சர்ச்சையும் இர்ஃபான் ஒரு பிரபல யூடியூபர். அவர் உணவு சாப்பிட்டு அதை வீடியோவாக எடுத்து பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது இயல்பான பேச்சுமுறை, குழந்தை போல நடந்து கொள்ளும் தன்மை ஆகியவை மக்கள்…
