ஆரம்பத்துல அப்படிதான் இருப்பாங்க.. சிவகார்த்திகேயனை நேரடியாக தாக்கி பேசிய ஈரோடு மகேஷ்..!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு கோடிகளில் வசூல் அதிகமாக வருவதை அடுத்து தொடர்ந்து அவருக்கு ...







