எதிர் நீச்சல் சீரியலுக்கு எண்டு கார்டு!.. வேற வழி தெரியல குமாரு..

சன் டிவியில் அதிக மக்களின் ஆதரவோடு தொடங்கிய நாடகம் தான் எதிர்நீச்சல். ஏற்கனவே சன் டிவியில் கோலங்கள் மாதிரியான நாடகங்களை இயக்கிய இயக்குனர் திருசெல்வம்தான் இந்த நாடகத்தை இயக்குகிறார் என்பதால் இந்த நாடகத்திற்கு வரவேற்புகள் இருந்து வந்தன. பொதுவாக நாடகங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் பெண்கள்தான் இருப்பார்கள். ஆனால் இந்த நாடகத்தில் ஆண்களை வில்லன்களாக வைத்திருந்தனர். கதையில் மாற்றம்: இதற்கு நடுவே ஆதி குணசேகரன் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு […]
எதிர்நீச்சல் நாடகத்துக்கு வேக வேகமாக எண்டு கார்டு போடுதா சன் டிவி!.. இதான் காரணமா?

சன் டிவியில் டி.ஆர்.பியில் அதிக வரவேற்பை பெற்ற நாடகங்களில் எதிர்நீச்சல் நாடகம் இருந்தது. முதலில் மாரிமுத்து இதில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதைப்படி படித்த பெண்ணாகிய ஜனனி என்கிற பெண், பெண்களை அடிமையாக நடத்தும் ஒரு குடும்பத்துக்கு சென்று அந்த குடும்பத்தையே மாற்றி அமைப்பதாக கதை இருந்தது. மாரி முத்து ஆதி குணசேகரனாக நடித்தப்போது அது அந்த நாடகத்துக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனால் ஆதி குணசேகரன் இடையில் காலமான பிறகு எதிர்நீச்சல் நாடகத்திற்கான […]
கவர்ச்சியில் ரம்பாவுக்கு டஃப் கொடுப்பாங்க போல!.. கிறங்கடிக்கும் எதிர்நீச்சல் நடிகை!..

தமிழ் சீரியல்களில் அதிகமான இல்லத்தரசிகளை தங்கள் ரசிகைகளாக மாற்றி வைத்துள்ளது எதிர்நீச்சல் நாடகம். எதிர்நீச்சல் நாடகம் துவங்கியப்போது அதற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கவில்லை. அதற்கு பிறகு அதில் வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நாடகத்தில் ஜனனி என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். நாடகத்தை பொறுத்தவரை ஜனனிதான் அந்த நாடகத்தின் மொத்த மையப்புள்ளி என்று கூற வேண்டும். முக்கிய கதாபாத்திரத்தில் மேலும் பல பெண்கள் நடித்தாலும் கூட அவர்களை […]
குணசேகரன் மாறினதில் இருந்து எதுவுமே சரியில்லை!. முக்கிய கேரக்டர் எல்லாம் அவுட்டு.. கடுப்பில் இருக்கும் நேயர்கள்..

Sun TV ethir neechal Serial: சன் டிவியில் ஒளிப்பரப்பாக துவங்கியது முதலே நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திய சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. நாடகம் ஆரம்பித்தப்போது கதையின் கருவாக என்ன இருந்ததோ அதுவே நீர்த்து போகும்படி தற்சமயம் இந்த நாடகம் சென்று கொண்டுள்ளது. வீட்டில் அடிமைத்தனத்தை தூக்கி பிடிக்கும் குடும்பத்தில் சிக்கிய பெண்கள் அதில் இருந்து எப்படி மீண்டு வருகின்றனர் என்பதே முதலில் இந்த கதையின் கருவாக இருந்தது. இதில் வெறுமனே வேடிக்கை பார்க்கும் […]
ஆடுன ஆட்டத்துக்கு வந்து விழுந்தது வேட்டு!.. ஆதி குணசேகரனை கைது செய்த போலீஸ்!..

நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு அவருக்கு பதிலாக யார் ஆதி குணசேகரனாக நடிக்கிறார் என்கிற கேள்வி பலரிடமும் இருந்தது. இதனை அடுத்து அந்த கதாபாத்திரம் இல்லாமலே கதையை நகர்த்தி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நடிகர் வேல ராம மூர்த்திதான் ஆதி குணசேகரனாக நடிக்கிறார் என்று உறுதியானது. ஆனால் வேல ராம மூர்த்தி வந்ததும் ஏன் இந்த ஆள் வந்தார் என யோசிக்கும் அளவிற்கு ஆதி குணசேகரனின் கதாபாத்திரத்தையே மாற்றிவிட்டனர். இது நேயர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தனது […]
எதிர்நீச்சல் நாடகம் நல்லாவே இல்ல.. கடுப்பான நேயர்கள்.. இப்படியே போனா கஷ்டம்தான்!..

தமிழில் பிரபலமாக உள்ள சீரியலில் முக்கியமான சீரியலாக எதிர்நீச்சல் நாடகம் உள்ளது. நாட்கள் செல்ல செல்ல இந்த நாடகத்திற்கு அதிகமான நேயர்கள் உருவானார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது சீரியலில் வரும் ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம்தான். ஆதி குணசேகரனாக நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். ஆனால் இடையில் அவர் காலமானதால் அவருக்கு பதிலாக தற்சமயம் வேலராமமூர்த்தி ஆதி குணசேகரனாக களம் இறங்கியுள்ளார். வேலராமமூர்த்தி வருகிறார் என்றதும் முதலில் அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் அவர் வந்து […]
ஈஸ்வரியை ஓங்கி அறைந்த குணசேகரன்!.. திடீரென டிவிஸ்ட் அடித்த எதிர்நீச்சல்..

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சீரியல் தொடர்களின் முக்கியமான தொடராக எதிர்நீச்சல் நாடகம் உள்ளது பொதுவாக நாடகங்களில் சாமி சென்டிமென்ட், தாலி சென்டிமென்ட் என்று ஒரே மாதிரியாக சென்று கொண்டிருக்கையில் எதிர்நீச்சல் நாடகத்தில் மட்டும் ஆண்களுக்கு எதிராக பெண்கள் கிளம்புவதாக நாடகத்தை எடுத்துள்ளனர். பொதுவாக நாடகங்களில் பெண்கள்தான் வில்லியாக இருப்பார்கள் ஆனால் எதிர்நீச்சலில் ஆண்கள்தான் வில்லன்களாக இருக்கின்றனர். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு. தற்சமயம் அதில் ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து […]
இறுதியாக குணசேகரனுக்கு பதிலா தேர்வானது விஜய் அப்பாவா? என்னப்பா சொல்றீங்க!..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக துணை நடிகராகவும் உதவி இயக்குனராகவும் இருந்து வந்தவர் நடிகர் மாரிமுத்து. பரியேறும் பெருமாள் திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் மாரிமுத்து. அதனைத் தொடர்ந்து அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வர துவங்கின அதனைத் தொடர்ந்து நாடகங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு வரத் துவங்கின. இந்த நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்கிற ஒரு நாடகம் துவங்கப்பட இருந்தது. […]
எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகர் மாரிமுத்து திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்!..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பல்வேறு துறையில் பணியாற்றி வந்தவர் நடிகர் மாரிமுத்து. கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான படங்களில் துணை கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். 1990களில் தனது ஊரானா தேனியை விட்டு சினிமாவில் சாதிப்பதற்காக வந்தவர் மாரிமுத்து. இவர் சில காலங்கள் இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்துள்ளார். அப்போது ஆசை போன்ற சில படங்களிலும் இவர் உதவி இயக்குனராக பணிப்புரிந்துள்ளார். இது இல்லாமல் தமிழில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்களை இவரே இயக்கியுள்ளார். […]