இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்.. ஷங்கரையே மனம் நோக வைத்த திரைப்படம்..!
இயக்குனர் ஷங்கர் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனராக பார்க்கப்பட்டார். இந்திய அளவிலேயே அதிகமாக நோக்கப்பட்ட ஒரு இயக்குனர் ஷங்கர் என்று கூறலாம். ஏனென்றால் அவர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியான பொழுது…
