நீங்க என்ன ஆளு? என்ற கேள்விக்கு இயக்குனர் கொடுத்த சவுக்கடி பதில்…
SAC And Vijay : இளைய தளபதி விஜய் தமிழ் திரையுலகத்தில் தற்போதைய பிரபலங்களில் ஒருவர். அவருடைய தந்தை SA சந்திரசேகர். விஜய் கடந்த சில மாதங்களாக மக்களுக்கான நற்பணிகளை செய்துவருகிறார். படித்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், இலவச நூலகம் மேலும் ரசிகர் மன்றம் மூலம் பல நல்ல செயல்களை செய்துவருகிறார். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் எதிர்கால அரசியலுக்கு வருவதால் தான் இவ்வளவு மக்கள் பணிகளை செய்கிறார் என்று பலரும் கூறிவந்த […]
Continue Reading