எஸ்.பி.பி பாடுன ரெண்டாவது பாட்டு… ஆனால் அந்த எம்.ஜி.ஆர் படம் வெளியாகவே இல்ல!.. ஏன் தெரியுமா?.
சினிமாவை பொறுத்தவரை இதில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் அனைத்துமே திரைக்கு வருவதில்லை. பல்வேறு காரணங்களால் பல திரைப்படங்கள் திரைக்கே வருவதில்லை. விஜயகாந்த் திரைப்படங்களிலேயே பல படங்கள் தணிக்கை குழுவால் ...






