ரஜினி பலமுறை கூப்பிட்டும் ஐஸ்வர்யா ராய் நடிக்காத திரைப்படங்கள்!. என்னென்ன தெரியுமா? பெரிய லிஸ்டா இருக்கே!..
தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் அளவிற்கு தொடர்ந்து வசூல் படங்களாக கொடுக்கக்கூடியவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிப்பதற்கு எந்த ஒரு நடிகையும் ...






