shankar indian 2

கமலை வச்சி படம் எடுக்குறது கஷ்டம்!.. படத்துல வர்ற பேனாகூட அவர் இஷ்டத்துக்குதான் இருக்கும்!.. ஓப்பன் டாக் கொடுத்த ஷங்கர்!.

கமல்ஹாசனை வைத்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்கள் அனைவரும் இப்போது திரும்ப கமல்ஹாசனை வைத்து திரைப்படங்கள் எடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே மணிரத்தினம் கமல்ஹாசனை வைத்து நாயகன் என்கிற வெற்றி படத்தை எடுத்தார். அந்த படம் வசூல் அளவில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக இருந்தது. அதற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் கூட மணிரத்தினம் இயக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் மணிரத்தினம் கமலை வைத்து அடுத்த படத்தை […]

Continue Reading
pradeep kamalhaasan

மைனர் பொண்ணுக்கு உதட்டுல முத்தம் கொடுத்தவர்.. பிரதீப்பை குறை சொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கு!.. கடுப்பான யுகேந்திரன் மனைவி!.

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பித்தது முதலே சூடு பறக்க சென்று கொண்டிருக்கிறது. தற்சமயம் அதன் ஏழாவது சீசனும் அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று பிரதீப் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார். பிரதீப்பிற்கு ஓரளவு ஆதரவாளர்கள் இருந்தாலும் கூட சிலர் அவர் செய்வது தவறு என்றும் பேசி வந்தனர். இந்த நிலையில் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வீட்டிலிருந்து எலிமினேஷன் செய்திருக்கிறார் கமல். இது குறித்து யுவேந்திரன் […]

Continue Reading
kamal karthi

கமல் எதை செய்யக்கூடாதுன்னு சொன்னாரோ அதையே செஞ்சி மாட்டிக்கிட்டேன்!.. ஓப்பனாக கூறிய கார்த்தி!.

வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்பிய நடிகர் கார்த்தி, அதற்கு சம்பந்தமே இல்லாமல் அடுத்து நடித்த திரைப்படம்தான் பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தி நடிப்பை கண்டு தமிழ் சினிமாவே வியந்து விட்டது என்று கூறலாம். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படம் அதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தை கொண்ட திரைப்படமாக இருந்தது. பையா என்னும் அந்த திரைப்படமும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த இரு வேறு கதாபாத்திரங்களை பார்த்த பொழுது கமல் அது குறித்து கார்த்தியிடம் […]

Continue Reading
kamalhaasan 2

நண்பனின் மகன் இறந்ததை படத்தில் காட்சியாக வைத்த கமல்ஹாசன்!.. எந்த படம் தெரியுமா?

இந்திய சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் நடிகராக பார்க்கப்படுபவர் கமல்ஹாசன். வட இந்திய நடிகர்களே அப்போது வியந்த ஒரு நடிகராக கமல்ஹாசன் இருந்தார். அவர் நடித்த பல திரைப்படங்களில் வட இந்திய  நடிகர்களால் கூட நடிக்க முடியாது என்கிற ரீதியில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அப்படி அவர் நடித்த ஒரு திரைப்படம் அன்பே சிவம். அன்பே சிவம் திரைப்படத்திற்காக நிஜமாகவே கண்ணாடியை அணிந்து கொண்டு கொஞ்சம் மேடான செருப்பு ஒன்றை போட்டுக்கொண்டு நடித்தார் கமல்ஹாசன். […]

Continue Reading

பட வாய்ப்பே வேண்டாம்… கமல் செயலால் பயந்து போன இயக்குனர் லிங்குசாமி!..

Lingusamy kamal movie : தமிழ் சினிமாவில் ஆனந்தம் என்கிற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. ஆர்.பி சௌத்ரி தயாரித்த ஆனந்தம் திரைப்படம்தான் இவரது முதல் படமாகும். இது கிட்டத்தட்ட வழக்கமாக இயக்குனர் விக்ரமன் எடுக்கும் திரைப்பட பாணியிலேயே எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஆனால் படம் கொஞ்சம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஏனெனில் இந்த படத்தில் மம்மூட்டி, முரளி, சினேகா, அப்பாஸ் போன்ற பெரும் நடிகர்கள் நடித்தனர். அதனால் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது […]

Continue Reading
jayaram nagesh

நாகேஷ் அடிச்ச அந்த கவுண்டர்ல மானமே போயிடுச்சு!.. ஜெயராம்க்கு நடந்த சம்பவம்!..

தமிழில் உள்ள பழம்பெரும் காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். ஒல்லியான தேகத்தைக் கொண்டிருந்தாலும் கூட அதை வில்லை போல வளைத்து நடனம் ஆடுவதிலும் சரி காமெடிகளும் சரி தனது உடலை சரியாக பயன்படுத்தக் கூடியவர் நடிகர் நாகேஷ். மிகவும் கடினமான காட்சிகளை கூட எளிதாக நடிப்பவர் என்பதால் ஒரு காலகட்டத்தில் நாகேஷின் காமெடிக்காகவே திரைப்படங்கள் ஓட துவங்கின. சில பெரும் பிரபலங்கள் கூட நாகேஷை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அவருக்கு ரசிக கூட்டம் உருவானது என்று […]

Continue Reading
kamal 234

கமல் அடுத்த படமும் சண்டைதானாம்… நாயகன் 2 வா இருக்குமா?

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அடுத்து என்ன படத்தில் நடிக்க போகிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்து வந்தது. ஏனெனில் அவர் ஹெச்.வினோத், வெற்றிமாறன், பா.ரஞ்சித் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் என பலரிடமும் கதை கேட்டு வந்தார். எனவே யார் படத்தில் இவர் நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்து வந்தது. மேலும் அப்பொழுது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்தியன் 2 வின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்ததாக […]

Continue Reading
sivakarthikeyan kamalhaasan

எக்ஸ்ட்ரா ஒரு ரூபாய் தர முடியாது!.. சிவகார்த்திகேயனுக்கும் கமல்ஹாசனுக்கும் பண பிரச்சனையாம்!.. இருக்குற பிரச்சனை போதாதா?

சின்னத்திரையில் சாதாரண தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சிகள் பல செய்து ஒரு வழியாக பெரும் கதாநாயகனாக மாறியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திற்கும் குழந்தைகள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இதனாலே சிவகார்த்திகேயன் அவரது திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் மற்றும் கவர்ச்சி காட்சிகளை தவிர்த்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் அவரது சில திரைப்படங்களில் கவர்ச்சி காட்சிகள் இருந்தாலும் கூட போக போக தனது திரைப்படங்களை சிறுவர்கள் அதிகமாக பார்க்கிறார்கள் என்பதை அறிந்து […]

Continue Reading
vijayakanth

ஹீரோக்கள் இளம் நடிகைகள் கூட நடிக்குறதுக்கு மக்கள்தான் காரணம்.. கேப்டன் கொடுத்த பதில்!..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த் கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 18 திரைப்படங்கள் வரை நடித்து தமிழ் சினிமாவில் யாரும் செய்யாத சாதனையை செய்தவர் விஜயகாந்த். அதேபோல ஆக்ஷன் படங்களை பொறுத்தவரை விஜயகாந்துக்கு நிகராக இன்னொரு ஹீரோ இல்லை என்று கூறலாம். தனது உடல் எடையை கூட பொருட்படுத்தாமல் கயிறை கட்டி சண்டை காட்சிகளில் நடிப்பார். அப்பொழுது அவரது உடல் முழுக்க வலி ஏற்படும் என்றாலும் கூட மக்களுக்காக […]

Continue Reading
kamalhaasan vaali

அந்த ஒரு பாட்டுக்கு வரி எழுத முடியாமல் கஷ்டபட்ட கமல்.. வந்த வேகத்தில் மாஸ் காட்டிய வாலி!.

சினிமாவில் பல்வேறு வகையான திரைக்கதைகளை முயன்று பார்ப்பவர் நடிகர் கமலஹாசன். அவர் நடித்த பல திரைப்படங்களில் அந்த மாதிரியான கதாபாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது என்னும் அளவிற்கு சிறப்பாக நடித்து காட்டியவர். அப்படி அவர் சவாலாக கையில் எடுத்த திரைப்படம்தான் தசாவதாரம். பொதுவாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதுவது கடினமான விஷயமாக இருக்கும். ஆனால் தசாவதாரம் திரைப்படத்தில் 10 கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கமலும் கே எஸ் ரவிக்குமாரும் இணைந்து […]

Continue Reading
cool suresh kamal

கோபம் வர்ற மாதிரியெல்லாம் காமெடி பண்ண கூடாது.. கூல் சுரேஷ்க்கு வார்னிங் கொடுத்த கமல்!..

Bigg boss tamil Cool suresh: பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதலே ஒரே போராட்டமாக தான் இருந்து வருகிறது. ஆனால் முந்தைய பிக் பாஸ் அளவிற்கு இந்த பிக் பாஸ் சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று கேட்டால் அது சந்தேகமே என கூறலாம். இப்போது உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்கிறார்களே தவிர போட்டிகளில் பெரிதாக ஆர்வமாக இருப்பது போல தெரியவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே […]

Continue Reading

கமல் பெர்மிஷன் குடுத்தாதான் வொர்க் பண்ணுவேன்! – ரஜினியையே காக்க வைத்த க்ரேஸி மோகன்!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற வசனகர்த்தாக்களில் முக்கியமானவர் க்ரேஸி மோகன். நகைச்சுவையான மேடை நாடகங்கள் பலவற்றை நடத்திய க்ரேஸி மோகன் பல படங்களில் வசனங்களிலும் சிறப்பாக செயல்பட்டவர். முக்கியமாக கமல் – க்ரேஸி மோகன் இணைந்து விட்டால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அப்படி ஒரு காம்பினேஷன். இவர்கள் காம்பினேஷனில் வெளியான பஞ்ச தந்திரம், அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் என ஹிட் அடிக்காத படங்களே இல்லை. 1990களில் இவர்கள் காம்பினேஷன் வெற்றிக் கூட்டணியாக இருந்தது மைக்கெல் மதன காமராஜன், […]

Continue Reading