நல்ல படத்தை இப்படி பண்ணிட்டாங்களே.. தக் லைஃப் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் திரிஷா சிம்பு என்று பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான தக்லைஃப் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனத்திற்கு உள்ளானது. அதனை தொடர்ந்து படத்தின் வசூலும் பெரிதாக குறைந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நல்ல படத்தினை மோசமான விமர்சனத்தை அளித்து ஓட விடாமல் […]

Continue Reading

தக் லைஃபால் வந்த பிரச்சனை… அடுத்த படத்தில் கமலுக்கு வந்த சிக்கல்..!

நடிகர் கமலஹாசன் நடித்து சமீபத்தில் வெளியாகி தற்சமயம் திரையரங்குகளில் ஓடிவரும் திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருந்து வருகிறது. சமீப காலமாகவே நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்பதால் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் உண்மையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாகவே இந்த திரைப்படம் வெற்றி அடையவில்லை என்று ஒரு […]

Continue Reading

காத்து வாங்கும் திரையரங்குகள்.. சரிவை கண்ட தக் லைஃப்.. கமலின் அடுத்த நம்பிக்கை..!

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப். 36 வருடங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் நடிகர் சிம்புவும் இந்த படத்தில் இரண்டாம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். படத்தில் உணர்வுபூர்வமான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே கேங்ஸ்டர் திரைப்படம் என்றால் அதிக வெட்டு குத்து காட்சிகள் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் குறைத்து விட்டு உறவுகளுக்கு இடையே உள்ள உணர்வுகளை அதிகம் பேசுவதாக மணிரத்தினம் […]

Continue Reading

ஏ.ஐ பயன்படுத்துறது கத்தி வீசுற மாதிரி… நான் பயப்பட மாட்டேன்.. கமல்ஹாசன்.!

தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான நடிகர்களில் கமல்ஹாசன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று கூறலாம். திரைப்படத்தில் நடிப்பது என்று மட்டுமில்லாமல் பல துறைகளிலும் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் கமல்ஹாசன். பாடல்கள் பாடுவது பாடல் வரிகள் எழுதுவது துணை இயக்குனராக பணிபுரிதல் என்ற பல விஷயங்களை கமல்ஹாசன் செய்திருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் ஏ.ஐ தொழில்நுட்பம் சினிமா துறையிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நிறைய விஷயங்களை ஏ.ஐ கொண்டு எளிதாக செய்ய முடிகிறது. […]

Continue Reading

சங்கிகளின் வேலை இது.. தக் லைஃப் திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் 36 வருடங்களுக்கு பிறகு மணிரத்தினமும் கமல்ஹாசனும் இணையும் ஒரு திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருக்கிறது, மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்தான் கமலுக்கு எதிரி கதாபாத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த […]

Continue Reading

கமல் கூறியதை ஏற்க முடியாது..! கன்னட சினிமாவில் வந்த பிரச்சனை.. ஒருங்கிணைந்த விநியோகஸ்தர்கள்..!

தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வருகிறார். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து கமல்ஹாசன் ஆக்‌ஷன் திரைப்படங்களாக நடித்து வருகிறார். ஏனெனில் விக்ரம் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று தந்தது. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் தற்சமயம் தக் லைஃப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் […]

Continue Reading

அந்த விஷயத்தை கலைஞர் மறைச்சிட்டார்.. கமல் வெளிக்கொண்டுவந்தார்.. சீமான் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கம்ல்ஹாசன். தொடர்ந்து கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் குறித்து விழாவில் பேசிய கமல்ஹாசன் பேசிய ஒரு விஷயம்தான் அதிக வைரலாகி வருகிறது. அதில் பேசிய கமல்ஹாசன் கூறும்போது தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் […]

Continue Reading

கன்னட மொழிக்கு என்ன செய்துள்ளீர்கள்.. கமல் பேச்சுக்கு பதில் கொடுத்த சிவராஜ்குமார்..!

தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கம்ல்ஹாசன். தொடர்ந்து கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்து வரும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் குறித்து விழாவில் பேசிய கமல்ஹாசன் பேசிய ஒரு விஷயம்தான் அதிக வைரலாகி வருகிறது. அதில் பேசிய கமல்ஹாசன் கூறும்போது தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் […]

Continue Reading

இது நடந்தா நானும் ரஜினியும் சேர்ந்து படம் பண்ணுவோம்.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்..!

கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த் இருவருமே தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். பல காலங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து இருவரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆரம்ப காலகட்டங்களில் கமல் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் காலங்கள் செல்ல செல்ல இருவருமே ஒருவருக்கு ஒருவர் போட்டி நடிகராக மாறிய காரணத்தினால் அதற்கு பிறகு அவர்கள் சேர்ந்து நடிக்கவே இல்லை. இப்போது வரை ரஜினிகாந்த் […]

Continue Reading

தக் லைஃப் பேருக்கு இதுதான் காரணம்..! படத்தோட கதையை லீக் செய்த கமல்..!

கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் 36 வருடங்களுக்குப் பிறகு உருவாகி வரும் திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்புகள் இருக்கின்றன. ஏனெனில் இந்த படத்தில் நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் சிம்பு கமல்ஹாசன் இருவருமே ஏற்கனவே மணிரத்தினத்துடன் பணிபுரிந்தவர்கள் தான் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கும் இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறார் கமல்ஹாசன். என்னதான் பெரிய […]

Continue Reading

எல்லாத்துக்கும் சேர்த்து அழ விட்டுட்டார்.. கமல்ஹாசனை கண் கலங்க வைத்த இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முக்கியமான இடத்தை பிடித்தவராக நடிகர் கமல்ஹாசன் இருப்பார். நடிகர் கமல்ஹாசன் நடித்த பல்வேறு திரைப்படங்கள் உலக அளவில் பிரபலமானவை என்று கூறலாம். அவர் நடித்த ஹேராம் ஆளவந்தான் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே இந்திய அளவிலேயே பெரிய பெரிய நடிகர்களை வாய் பிழக்க வைக்கும் திரைப்படங்கள் என்று கூறலாம். அப்படியான வரிசையில் நாயகன் திரைப்படம் மிக முக்கியமான ஒரு திரைப்படம் ஆகும். நாயகன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் பெரிதாக […]

Continue Reading

நான் கழுத்தை நெறித்ததில் அவர் நிலைமை மோசமாயிட்டு..! கமல் குறித்து சிம்பு கூறிய பகீர் தகவல்..!

36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்தான் தக் லைஃப். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் பார்க்கும்போது கமல்ஹாசன் மற்றும் சிம்பு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது. தலைமை பொறுப்புக்காக நடக்கும் சண்டையாக படத்தில் சண்டை காட்சிகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் திரைப்பட படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான அனுபவம் குறித்து நடிகர் […]

Continue Reading