ரஜினியோட தலையெழுத்து அவரே தேர்ந்தெடுத்ததுதான்! – ரஜினி குறித்து கமல் சொன்ன தகவல்!
தமிழ் சினிமாவில் பெறும் நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன். இருவருமே தமிழ் சினிமாவில் சமகாலத்தில் போட்டி நடிகர்களாக இருந்து பிறகு அவர்களுக்கென்று தனித்தனி பாதைகளை வகுத்துக் கொண்டவர்கள். சாதாரணமாக தமிழ் திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கே கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் இடையிலான நடிப்பில் உள்ள வேறுபாடுகளை காண முடியும். ரஜினி பெரிதாக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க மாட்டார். எப்போதும் கமர்சியல் ஆன ஒரு கதாபாத்திரத்தையே தேர்ந்தெடுப்பார். உதாரணத்திற்கு கூற வேண்டும் என்றால் […]
Continue Reading