நான் அவன விட பெரிய நடிகர்..என்கிட்டயேவா.. கமல் செயலால் கடுப்பான ராதா ரவி!..

தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகர் ராதாரவி. கமல் ரஜினி காலகட்டத்தில் துவங்கி பல படங்களில் வில்லனாக நடித்தவர் ராதாரவி. அப்போதைய காலகட்டங்களில் ராமராஜன், கார்த்திக், ரஜினி மாதிரியான பல நடிகர்கள் திரைப்படங்களில் ராதாரவியை வில்லனாக பார்க்க முடியும். அந்த அளவிற்கு தந்தையை விட அதிகமான திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். எம்.ஆர் ராதாவை போலவே ராதா ரவியும் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுடன் சண்டை இட்டுள்ளார். அதிலும் கமலுக்கும் அவருக்கும் இடையே […]

Continue Reading

பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க சிவாஜி போட்ட ப்ளான்… ஷாக்கான கமல் ரஜினி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா.!

திரையரங்குகளில் இரண்டு பாகங்களாக வந்து பெரும் ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதி நாவலாக வெளியாகி அப்போதே அதிகமாக விற்று இப்பொழுது படமாகவும் பெரும் ஹிட் கொடுத்துள்ளது பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனின் சிறப்பம்சமே இத்தனை வருட சினிமா துறையில் பலரும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க ஆசைப்பட்டனர். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படமாக்குவதில் உள்ள பெரும் பிரச்சனை அதில் பெரும் நடிகர்களை வைத்து படமாக்க வேண்டும் […]

Continue Reading

என்ன அந்த பாட்டு சரியில்ல.. ரகுமான் பாட்டை திருத்திய வாலி.. ஆனா செம ஹிட்டு!..

தமிழில் உள்ள பெரும் பாடலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் பாடலாசிரியர் வாலி. கவிஞர் கண்ணதாசனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் கவிஞர் வாலிதான். எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டங்களில் துவங்கி விஜய் அஜித் காலகட்டம் வரை கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு வரிகள் எழுதுவதை வேலையாக வைத்திருந்தார் வாலி. நான் ஆணையிட்டால் பாடலில் துவங்கி மங்காத்தா வரை பல ஹிட் பாடல்களுக்கு, பாடல் வரிகளை எழுதியவர் வாலி. அதனால் மற்ற பாடல் ஆசிரியர்களை விடவும் அதிகமான […]

Continue Reading

மணி சார் படமா இருக்கலாம்… அதுக்காகவெல்லாம் கேப்டனை மிஞ்சிட முடியாது!… படப்பிடிப்பில் கெத்து காட்டிய விஜயகாந்த்!..

எவ்வளவோ காலங்கள் ஆன பிறகும் தமிழ் சினிமாவில் மாறாமல் இருக்கிற விஷயம் என்றால் அது ஊழியர்களுக்கு நடுவே இருக்கும் ஏற்ற இறக்க பிரச்சனைகள் தான். தமிழ் சினிமாவில் உணவு கூட பெரும் நடிகர்களுக்கு நல்ல உணவும், சின்ன சின்ன ஊழியர்களுக்கு சாதாரண உணவும் கொடுக்கும் பழக்கம் இப்போது வரை தமிழ் சினிமாவில் உண்டு ஆனால் அதை மாற்றி அமைக்க நினைத்த ஒரே நடிகர் என்றால் அது நடிகர் விஜயகாந்த்தான். விஜயகாந்த் அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஊழியர்கள் […]

Continue Reading

பத்மினிக்கு கூட இந்தாளு இப்படி முத்தம் கொடுத்தது இல்ல..! –  சிவாஜி கணேசனை கலாய்த்த வாலி!..

சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் பெரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர். நடிகர் திலகம் என அழைக்கப்பட்டவர்.  ஒவ்வொரு படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு ஒரு சிறப்பான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடித்த பல படங்கள் நல்ல ஹிட் கொடுத்துள்ளன. அதில் முக்கியமான திரைப்படம் தேவர் மகன். இந்த படத்தில் கமல், சிவாஜி இருவருமே சேர்ந்து நடித்திருந்தனர். இதனால் இந்த படத்திற்கு அப்போதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. […]

Continue Reading

அந்த ஹாலிவுட் படத்தை அப்படியே காபி அடிப்போம்.. – கே.எஸ் ரவிக்குமாரிடம் யோசனை சொன்ன கமல்!..

1996 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பான ஒரு வருடம் என சொல்லலாம். அந்த வருடத்தில்தான் இந்தியன், அவ்வை சண்முகி ஆகிய இரண்டு முக்கிய திரைப்படங்கள் வெளியாகின. இவை இரண்டுமே கமலின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்தன. இந்தியன் திரைப்படத்தில்தான் முதன் முதலாக புதுரக மேக்கப் முறையை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்தியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்த சமயத்தில் கே.எஸ் ரவிக்குமாரை சந்தித்தார் கமல். அவரிடம் ஒரு போட்டோவை காட்டி இது யார் என கண்டுப்பிடியுங்கள் என […]

Continue Reading

கைமாறிக்கொண்டே இருக்கும் கமலின் கால் ஷூட்.. – அடுத்த படத்துக்கு செம ப்ளான் இருக்கு..!

கமலின் அடுத்த படம் யார் கூட? பெருவாரியான தமிழ் மக்களின் கேள்வி இதுவாகத்தான் இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட்டை பிடித்துள்ளர் கமல்ஹாசன். அதே சமயம் தமிழ் சினிமாவின் பெரும் இயக்குனர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஹெச்.வினோத், இயக்குனர் ரஞ்சித் மற்றும் மணிரத்னம் ஆகியோரிடம் படம் நடிப்பது குறித்து பேசியுள்ளார். கமலின் பிறந்தநாளின்போது கமல் மணிரத்னம் இயக்கத்தில் படம் நடிக்கிறார் என […]

Continue Reading

சிவாஜி நடிக்க வேண்டிய திரைப்படத்தில் நடித்த ஜெமினி! – சிவாஜி நடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்..!

இந்திய சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் நடிகராக இருந்த சம காலத்தில் அவருக்கு இணையான இன்னொரு நடிகர் இந்திய சினிமாவிலேயே இல்லை என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பு திறமையை கொண்டவர் சிவாஜி. ஆனால் வயதான பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்த காலக்கட்டத்தில்தான் அவ்வை சண்முகி திரைப்படத்தை இயக்கும் வேளையில் இருந்தார் கே.எஸ் ரவிக்குமார். அதில் மீனாவின் தந்தையாக சிவாஜி கணேசனை […]

Continue Reading

சரியான வெக்கங்கெட்ட நடிகன்யா நீ! – கமலை பார்த்து கலாய்த்த பாலச்சந்தர்!

தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகர்களில் கண்டிப்பாக கமல்ஹாசனுக்கு முக்கியமான இடம் இருக்கும். கமல்ஹாசனுக்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் 16 வயதினிலே. அந்த திரைப்படத்தில் சப்பானி என்கிற தனித்துவமான கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். படம் வெளியான பிறகு சப்பானி கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. அந்த திரைப்படத்தில் கமலின் நடிப்பை பார்த்த இயக்குனர் பாலச்சந்தர் அதற்காக பலமுறை வெகுவாக பாராட்டியுள்ளார். முக்கியமாக அந்த படத்தில் ஒரு காட்சியில் […]

Continue Reading

விக்ரம் படத்தோட முதல் காட்சி எடுக்கும்போது ஒரு அதிசயம் நடந்துச்சு! – உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்!

நடிகர் கமலின் மிகப்பெரிய ரசிகராக இருந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் யாவும் பெரும் ஹிட் கொடுத்து வந்தாலும் சின்ன வயது முதலே அவர் விரும்பி பார்த்தது கமல்ஹாசனின் திரைப்படங்கள்தான். இதுதான் இருவரையும் இணைந்து விக்ரம் திரைப்படத்தை செய்ய வைத்தது. விக்ரம் திரைப்படத்தில் கமலின் பழைய படங்களில் இருந்து பல விஷயங்களை எடுத்து வைத்திருப்பார் லோகேஷ். முக்கியமாக அவர் கமலிடம் ரசித்த விஷயங்கள் அதில் இருக்கும். கமலை வைத்து விக்ரம் எடுப்பதற்கு உறுதியான […]

Continue Reading

எண்ணிக்கையை உங்களை விட அதிகமாக்குறேன்! – ஜாக்கிச்சானுக்கும் கமல்ஹாசனுக்கும் நடந்த போட்டி!

தமிழ் திரையுல கலைஞர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடிப்பவர் கமல்ஹாசன். நடிகர் ரஜினிகாந்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் கமல்ஹாசனே பெரிய நடிகராக அறியப்படுகிறார். அரசியலுக்கு சென்ற பிறகு கமல் திரையில் படம் நடிப்பதை விட்டிருந்தார். தற்சமயம் அவர் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார் கமல்ஹாசன். சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிச்சானுடன் பேசுவதற்கு வாய்ப்பு […]

Continue Reading

கமலை விட நான் பெரிய ஆள்னு சொன்னா அதை விட பெரிய பைத்தியகாரத்தனம் வேற இல்ல! –  ரஜினிக்கு இருக்கும் பெரிய மனசு!

சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்திற்காகவே பிறந்தவர் ரஜினிகாந்த் என சொல்லும் வகையில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரும் ஆளுமையாக, நட்சத்திரமாக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் முக்கால்வாசி படங்கள் திரையில் ஹிட் அடிக்கக் கூடியவை. வந்த காலம் முதல் இப்போது வரை திரையில் இன்றும் பிரபலமாகவே இருக்கும் ஒரு நாயகர் ரஜினி. ஆனால் அவர் அதிகமாக படங்கள் நடித்த சமகாலத்தில் அவருக்கு மிகப்பெரும் போட்டி நடிகராக இருந்தவர் […]

Continue Reading