ஒன்னுக்கு ரெண்டா விலை போட்டு வித்த சரண்.. கமல்ஹாசனுக்கே விபூதியா!..

தமிழில் வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சரண். தமிழின் பல முன்னணி நடிகர்களை வைத்து இவர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய திரைப்படங்களில் ஜெமினி, காதல் மன்னன் போன்ற பல திரைப்படங்கள் பிரபலமானவை. ஹிந்தியில் சங்கர் தாதா என்று வந்த திரைப்படத்தை தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பு இயக்குனர் சரணுக்கு வந்தது. சரணும் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விருந்தார். படத்திற்கு வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என பெயரிடப்பட்டது. அந்த […]

Continue Reading

நெஜ துப்பாக்கியை வச்சி ட்ரெயினிங்!.. ஜெயிலருக்கு போட்டியாக களம் இறங்கும் உலகநாயகன்..

சினிமாவில் நடிப்புக்காக உச்ச பட்ச அளவில் உடலை வருத்தி முயற்சிகள் எடுக்கும் நடிகர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். பொதுவாக கமர்ஷியல் நடிகர்கள் கொடுத்த கதாபாத்திரத்தை அப்படியே நடிப்பார்கள். கொஞ்சம் மெனக்கெட்டு நடிக்க வேண்டும் என்றால் கூட நடிக்க மாட்டர்கள். அதில் கமல்ஹாசன், விக்ரம் மாதிரியான சில நடிகர்கள் மட்டும் விதிவிலக்கு. தமிழ் சினிமாவில் வெகு காலங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் மூலமாக அறிமுகமானார் நடிகர் கமல்ஹாசன். விக்ரம் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் […]

Continue Reading

அடேய் திருட்டு பயலே !.. கமல்ஹாசன் செய்கையால் அதிர்ச்சியடைந்த சிவாஜி கணேசன்..

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக பலராலும் வெகுவாக பாரட்டப்படும் நடிகராக சிவாஜி கணேசன் இருக்கிறார். சிவாஜி கணேசன் நடிப்பிற்கு இணையாக இன்னொரு நடிகர் அப்போது கிடையாது என பரவலாக பேச்சு இருந்தது. சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு நடிப்பை கொடுக்கும் நடிகராக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படமாக தேவர் மகன் திரைப்படம் உள்ளது. இதனாலேயே தேவர் மகன் திரைப்படம் சிறப்பு வாய்ந்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் […]

Continue Reading

எக்ஸ்ட்ரா டயலாக் பேசி கமலுக்கே டஃப் கொடுத்த டெல்லி கணேஷ்… அதிர்ச்சியடைந்த உலக நாயகன்!..

தமிழில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அப்படி ஒரு அந்தஸ்தை பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் கமலஹாசன்.  வெறும் கமர்சியல் படம் என்று மட்டும் அல்லாமல் பல்வேறு புதுவித கதைகளை தமிழ் சினிமாவில் செயல்படுத்தி பார்த்தவர் கமலஹாசன்.  உதாரணமாக அவர் நடித்த அன்பே சிவம், ஆளவந்தான், குணா போன்ற திரைப்படங்கள் எல்லாம் இதுவரை நடித்துவரும் எந்த ஆக்ஷன் கதாநாயகனும் தொடாத இடங்களாகும். அந்த அளவிற்கு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து […]

Continue Reading

என்னையா தண்ணியடிச்சிட்டு படுத்துட்டாரு.. கடுப்பான பாலச்சந்தர்.. கெத்து காட்டிய கண்ணதாசன்!..

தமிழ் சினிமா வரலாற்றில் எவ்வளவோ கவிஞர்கள் வந்துவிட்டனர். ஆனால் கவிஞர் கண்ணதாசன் போல மற்றொரு கவிஞரை சினிமா பார்த்ததில்லை. கவிதை அவருக்கு ஊற்று போல சுரந்துக்கொண்டே இருக்கும் என பலரும் கூறியதுண்டு. அப்படியாக நடிகர் கமல் அவருக்கு நடந்த அனுபவம் ஒன்றை நேர்க்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார். கமல்ஹாசன் அப்போது அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்தார். அந்த படத்திற்கு பாடல் வரிகளை கண்ணதாசன்தான் எழுத வேண்டி இருந்தது. வெகுநாட்கள் ஆகியும் அவர் படத்திற்கு பாடல் வரிகளே எழுதி […]

Continue Reading

அந்த ஒரு சீன்ல மிரட்டிட்ட தம்பி!.. வடிவேலு நடிப்பை பார்த்து போன் செய்த நாசர்!.. எந்த படம் தெரியுமா?

தமிழில் உள்ள முக்கியமான நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. காமெடி நடிகர்களை பொறுத்தவரை அவர் அளவிற்கு அதிக படங்களில் நடித்த இன்னொரு நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறாரா என்பது சந்தேகமே. முதலில் காமெடி நடிகராக அறிமுகமான வடிவேலு வெகு காலங்களாக காமெடி கதாபாத்திரமாகவே நடித்து வந்தார். பிறகுதான் காமெடி கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் 23ஆம் புலிகேசி. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. தற்சமயம் காமெடி […]

Continue Reading

அந்த விஷயத்தை எப்புடியா கண்டுப்பிடிச்ச!.. கமலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய எம்.எஸ் பாஸ்கர்…

தமிழில் பல நடிகர்கள் சிறப்பான நடிப்புகளை வெளிப்படுத்தியப்போதும் அவர்களுக்கு என்று பெரிதாக அங்கீகாரம் கிடைத்ததே இல்லை. நடிகர் சார்லி, நாசர் என அந்த வரிசையில் மிக முக்கியமானவர் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். எம்.எஸ் பாஸ்கர் தமிழ் சினிமாவில் பல காலங்களாக இருந்து வருகிறார். ஆனால் எங்கள் அண்ணா படத்தில் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள்தான் அவரை ஓரளவு பிரபலப்படுத்தின. ஒரு நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி சிறப்பான நடிகர் என்பதை இவர் எட்டு தோட்டாக்கள் போன்ற படங்களில் […]

Continue Reading

அந்த படத்தால் நடுராத்திரி கமலை சந்தித்த ரஜினி!.. எந்த படம் தெரியுமா?

தமிழ் திரையுலகில் உள்ள மிக முக்கியமான நடிகர்களில் நடிகர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு பிறகு வந்த அடுத்த தலைமுறை நடிகர்களில் அவர்கள் இருவருக்கும் இணையான நடிகர்கள் இருக்கிறார்களா என்றால் அது சந்தேகமே? ஒரே ஒரு ரஜினிதான், ஒரே ஒரு கமல்தான் என்றுதான் சினிமாவில் கூற முடியும். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தி இருக்கின்றனர். ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் இடையே போட்டி இருந்ததாக கூறுவார்கள். ஆனால் பல மேடைகளில் ரஜினி கமலை […]

Continue Reading

பைத்தியமா உனக்கு!.. பாலிவுட் ரேஞ்சுக்கு எடுத்த ரஜினி படத்தில் கட்டையை போட்ட கமல்ஹாசன்!..

ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மட்டும் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும் திரைப்படங்களாக இருந்துள்ளன. அப்படியான திரைப்படங்களில் படையப்பாவும் முக்கியமான திரைப்படமாகும். எப்போதுமே தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு ஹீரோவிற்கு வில்லனாக பெண்ணை நடிக்க வைப்பது குறைவுதான். அப்படியே நடித்தாலும் கூட அந்த பெண்ணுக்கு மாஸ் காட்சிகள் வைப்பது கடினம்தான். ஆனால் படையப்பா படத்தில் இதற்கெல்லாம் மாற்றாக அமைந்திருக்கும். படத்தில் ரஜினிக்காந்திற்கு சமமான மாஸ் காட்சிகள் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும் இருக்கும். படம் பெரும் […]

Continue Reading

என்னங்க ஒரே இடத்துலையே உருட்டிக்கிட்டு இருக்கீங்க!.. தேவாவின் இசையால் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்…

தேனிசை தென்றல் என தமிழ் சினிமாவில் அனைவராலும் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. நாட்டுபுற இசையை வெள்ளித்திரையில் ஒலிக்க செய்ததில் தேவாவிற்கு முக்கிய பங்குண்டு. நாட்டுபுற இசை மட்டுமின்றி பல வித இசைகளையும் கையாள கூடியவர் தேவா. ஆனால் கானா பாடல்களுக்குதான் இவர் பிரபலம். இதனால் இவர் இசையமைக்கும் படங்களில் ஒரு கானா பாடலையாவது வைத்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இயக்குனர். இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி திரைப்படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை பெற்றார் தேவா. இந்த […]

Continue Reading

படமே எடுக்க தெரியாமதான் நாயகன் எடுத்தாரா மணி சார்!.. கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர்…

தமிழ் சினிமா இயக்குனர்களில் மணிரத்னத்திற்கு தனியான இடம் உண்டு. சினிமாவில் காட்சி படுத்தும் விதம் என்பது அனைத்து இயக்குனருக்கும் சரியாக வந்துவிடாது. ஆனால் மணிரத்னம் அதனை சிறப்பாக செய்வார். ரோஜா, நாயகன், தளபதி போன்ற பல படங்களில் அவரது காட்சி அமைப்புகள் சிறப்பாக அமைந்திருப்பதை பார்க்க முடியும். இதனால் மணிரத்னத்திற்கு ஒரு பெரும் ரசிக வட்டாரமே உண்டு என கூறலாம். ஆனால் அப்படிப்பட்ட மணிரத்னத்தை இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசனின் மகன் பங்கம் செய்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். […]

Continue Reading

கமலுக்கே நோ சொன்ன சின்னத்திரை பிரபலம்… வேற லெவல் கெத்தா இருக்கே!..

சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகர் பிரபலமாக இருப்பார்கள். பிரபலமாக இருப்பவர்களை சின்னத்திரையில் இருந்தாலும் எங்கிருந்தாலும் அவர்களை சினிமாவிற்குள் கொண்டு வந்து விடுவார்கள். இப்போதைய காலகட்டத்தில் எடுத்துக் கொண்டால் கூட யூடியூப், டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களை சினிமா உள்ளே அழைத்துக் கொள்வதை பார்க்க முடியும் அப்படி 90ஸ் காலகட்டங்களிலும் நடந்துள்ளது. 90ஸ் காலகட்டங்களில் சன் டிவியில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு நிகழ்ச்சி பெப்சி உங்கள் சாய்ஸ், பெப்சி உங்கள் […]

Continue Reading