உலக நாயகன் அடுத்த படம் யாரு கூட! – இப்போதைக்கு துணிவு இயக்குனராம்.!

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் அதிகரித்துவிட்டது. இதனை அடுத்து மீண்டும் சினிமாவில் முழு பாய்ச்சலோடு இறங்கியுள்ளார் கமல்ஹாசன். அதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு அடுத்து நடிகர் கமல்ஹாசன் யார் படத்தில் நடிக்க போகிறார் என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே மணிரத்னம் அடுத்து கமலை வைத்து ஒரு திரைப்படம் இயக்க போவதாக கமலின் […]

Continue Reading

பேன் இந்தியா லெவலில் தயாராகும் கமல் படம்! – மொத்தம் 8 ஹீரோவாம்!

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் வரிசையாக பெரும் பட்ஜெட் படங்களில் நடிக்க இருக்கிறார். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து கொண்டுள்ளார். விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும் என்பதால் அதற்கு ஓரிரு படங்களில் நடித்துவிடலாம் என யோசித்து வருகிறார் கமல். இந்த நிலையில் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித், ஹெச்.வினோத், வெற்றி மாறன் போன்ற இயக்குனர்களிடம் படம் நடிப்பது பற்றி பேசி வருகிறார். இதற்கு நடுவே இயக்குனர் மணிரத்னம் திரைப்படத்தில் […]

Continue Reading

த்ரிஷாவிற்கு குவியும் வாய்ப்புகள்! –  அடுத்த சான்ஸ் கமலுடன்!

தமிழில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை த்ரிஷா. வெகு நாட்களாக குறைவான அளவிலேயே வாய்ப்புகளை பெற்று வந்தார் த்ரிஷா. இந்த நிலையில் போன வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதில் நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே கவனத்தை ஈர்த்ததை அடுத்து தொடர்ந்து த்ரிஷா வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். அதே போல விக்னேஷ் சிவன் […]

Continue Reading

இன்று யார் வெளியேறுவார்கள் -அசிமிற்கு குவியும் எதிர் கருத்துக்கள்?

பிக்பாஸ் துவங்கிய இரண்டு வாரங்களிங்களுக்குள்ளாகவே அசிம் சரவெடியாய் வெடிக்க துவங்கிவிட்டார். ஒவ்வொரு வாரமும அசிமிற்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை அதிகரித்துக் கொண்டே வந்தது.  இந்த நிலையில் இன்று பிக்பாஸ் எலிமினேஷன் ரவுண்டு நடக்க இருக்கிறது. கமல் பிக்பாஸில் ஒருவரை எலிமினேஷன் செய்வார். அந்த வகையில் போட்டியாளர்களிடம் யார் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அதிகப்பட்சமான போட்டியாளர்கள் அசிம்தான் எலிமினேஷன் ஆவார் என கூறியுள்ளனர். அந்த அளவிற்கு அசிம் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பிரச்சனை செய்துள்ளார். […]

Continue Reading

கமலை எல்லாம் என் படத்தில் நடிக்க வைக்க மாட்டேன் – பளிச்சென்று கூறிய பாலா.!

தமிழின் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலா படத்தில் நடிக்கும் நடிகர் எவரும் பிரபலமாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.  இந்த நிலையில் தமிழின் மிக பிரபலமான நாவலான குற்ற பரம்பரை நாவலை திரைப்படமாக இயக்கலாம் என முடிவு செய்தார். அந்த படத்தில் கதாநாயகனாக கமல்ஹாசனை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தாராம் பாலா. எனவே இதுக்குறித்து பாலா கமல்ஹாசனிடம் பேசியுள்ளார். கமல்ஹாசனுக்கும் இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்துபோகவே இந்த படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். […]

Continue Reading

2 கோடியையும் ஊழியர்களுக்கு பிரிச்சு கொடுங்க? – பெருந்தன்மையுடன் கமல் செய்த காரியம்.

கமல் நடித்த விக்ரம் திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்த தமிழின் மிக முக்கியமான திரைப்படமாகும். இந்த படத்தின் வெற்றியை கமல் அனைவரோடும் சேர்ந்து கொண்டாடினார். படம் அதிக ஹிட் கொடுத்ததுமே கமல் படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு கார் வாங்கி பரிசளித்தார். அதே போல படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர்களுக்கு ஆளுக்கொரு பல்சர் பைக் வாங்கி கொடுத்தார். படத்தின் வெற்றியால் தான் மட்டுமின்றி அனைவரும் சந்தோஷப்பட வேண்டும் என […]

Continue Reading

மீண்டும் கமலுடன் இணையும் விஜய் சேதுபதி! – கூட்டணியால் வாய்ப்பிழந்த இயக்குனர்.

தமிழில் தற்சமயம் ட்ரெண்டிங்கில் இருக்கும் அனைத்து இயக்குனர்களிடமும் கமிட் ஆகி வருகிறார் கமல். திடீரென சினிமா உலகில் தடாலடியாக இறங்கிவிட்டாரோ என தோன்றும் அளவிற்கு தயாராகி வருகிறார் கமல். அரசியலுக்கு சென்ற காரணத்தால் கமல் வெகுகாலமாக தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தார். ஆனால் விக்ரம் திரைப்படம் அந்த நிலையை மாற்றி போட்டது. விக்ரம் படம் கமலுக்கு நல்ல ஹிட் கொடுத்தது. அதையடுத்து திரும்பவும் தமிழில் வரிசையாக படம் நடிகக் உள்ளார் கமல். ஏற்கனவே வெற்றிமாறன், பா.ரஞ்சித், […]

Continue Reading

அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் கமிட் ஆகும் கமல்! – இந்த இயக்குனருக்கும் அட்வான்ஸ் கொடுத்தாச்சு

நடிகர் கமல் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, திரும்பவும் தமிழ் சினிமாவிற்குள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது.  கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரிசையாக இளம் இயக்குனர்களிடம் கமிட் ஆகி வருகிறாராம் கமல். கமல் ஏற்கனவே இயக்குனர் மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அதற்கு முன்பே இயக்குனர் வெற்றி […]

Continue Reading

ரூல்ஸை மீறினதுக்கு கமல் கொடுத்த தண்டனை – கண்ணீர் வைத்த தனலெட்சுமி

இதற்கு முன்னால் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்களை விட தற்சமயம் நடக்கும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் உள்ள போட்டியாளர்கள் அதிக கோபக்காரர்களை போல இருப்பதாய் தெரிகிறது. இந்த போட்டியில் வந்த நாள் முதலே அசிம் மற்றும் தனலெட்சுமி சற்று பிரபலமான போட்டியாளராக இருக்கின்றனர். கமல்ஹாசனின் அறிவுரைக்கு பிறகு கடந்த இரு வாரங்களாக அசிம் தனது கோபத்தை ஓரளவு குறைத்து சற்று சாந்தமாக விளையாடினார். அதே போல தனலெட்சுமி அதிகமாக கோபப்படுகிறார் என அவருக்கும் போன வாரம் அறிவுரை […]

Continue Reading

நாயகன் வெளியானபோது நாயகனுக்கே டஃப் கொடுத்த ரஜினி படம் –  எது தெரியுமா?

கமல்ஹாசனின் சிறந்த திரைப்படங்கள் வரிசையில் நாயகன் திரைப்படத்திற்கு கண்டிப்பாக சிறப்பு இடம் இருக்கும். அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக இருந்த திரைப்படம் நாயகன். மும்பையில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக எடுக்கப்பட்ட திரைப்படமாக நாயகன் திரைப்படம் இருந்தது. மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இதனால் இப்போது உள்ள தலைமுறையினருக்கு கூட அலுப்பு ஏற்படுத்தாத வகையில் அந்த படத்தை எடுத்திருப்பார் மணிரத்னம். என்னதான் இப்போதைய தலைமுறையினர் வரை நாயகன் திரைப்படம் கொண்டாடப்பட்டாலும் அந்த படம் வெளியான காலத்தில் அந்த […]

Continue Reading

கோடிக்கணக்குல குடுத்தும் ஏமாத்திட்டாங்க! – ’லைகா’ சுபாஸ்கரன் வேதனை?

பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்‌ஷன்ஸின் நிறுவனர் சுபாஸ்கரன். லைகா நிறுவனம் தமிழில் கத்தி, 2.0, பொன்னியின் செல்வன் என முன்னணி ஹீரோக்களின் பிரம்மாண்ட படங்கள் பலவற்றை தயாரித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் சுபாஸ்கரன் தயாரிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெறும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதற்கான வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சுபாஸ்கரன் லண்டனிலிருந்து சென்னை வந்திருந்தார். அவர் லீலா பேலஸில் தங்கியிருந்த நிலையில் அங்குதான் கமல்ஹாசனின் பிறந்தநாள் […]

Continue Reading

இதுதான் நிஜமான பரிசு! –  கமல்ஹாசன் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்

கோலிவுட் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான கமல்ஹாசனுக்கு நேற்று பிறந்தநாள் நடந்தது. இதுவரை 200 க்கும் அதிகமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன். தற்சமயம் இவர் நடித்த விக்ரம் திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரும் வசூல் சாதனையை படைத்தது. இந்நிலையில் அவரது பிறந்தநாளை உலகம் முழுக்க இருக்கும் கமல்ஹாசன் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதுக்குறித்து கமல்ஹாசன் பேசும்போது எனது ரசிகர்கள் ஒவ்வொருவரும் சமூக பொறுப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தேன் அதே […]

Continue Reading