Karu_Palaniyappan

ஐயா இங்கிட்டு தாமரை மலருமா ஐயா!.. மேடையில் ரங்கராஜ் பாண்டேவை வைத்து செய்த கரு பழனியப்பன்!.

பிரபலங்களுக்கு நடுவே அரசியல் கருத்துக்கள் தொடர்பான மோதல் என்பது நடக்கும் பொழுது அது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்து வரும் என்று கூறலாம். வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து வந்தவர்தான் கரு பழனியப்பன். பலருக்கும் இவரை ஜீ தமிழில் வெளியான தமிழா தமிழா நிகழ்ச்சியின் மூலமாக தெரியும். ஆனால் அதற்கு முன்பே தமிழில் திரைப்படங்கள் இயக்குவது வசனங்கள் எழுதுவது என்று பல துறைகளில் பணிபுரிந்து இருக்கிறார் கரு.பழனியப்பன் அதை தாண்டி அரசியல் […]

Continue Reading
bava selladurai karu palaniyappan

ஒரு எழுத்தாளன் முன்னேறுனா இவங்களுக்கு பொறுக்காது!.. பவா ஹேட்டர்ஸை வச்சி செய்த கரு பழனியப்பன்!.

தமிழக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ஒவ்வொரு வருடமும் திரைத்துறையில், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள நபர்களை பிக்பாஸ் வீட்டிற்கு தேர்ந்தெடுப்பது வழக்கமாகும். ஆனால் இந்த முறை அதிலிருந்து சற்று மாறுபட்டு எழுத்தாளர் பவா செல்லதுரையை பிக்பாஸில் தேர்ந்தெடுத்திருந்தனர். தமிழில் உள்ள பிரபலமான எழுத்தாளர்களில் பவா செல்லதுரை முக்கியமானவர் ஆவார். ஆனால் பவா செல்லதுரை பிக்பாஸிற்கு சென்றிருக்க கூடாது என பலரும் அவரை விமர்சித்து வந்தனர், இந்த நிலையில் முதல் […]

Continue Reading

லேட்டா வந்தா வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது ! – விஷால் வருவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடித்த தொகுப்பாளர்..

தமிழில் மதிக்கப்படும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். அதே சமயம் தமிழ் சினிமாவில் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகும் நபராகவும் விஷால் இருக்கிறார். துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டப்போது இயக்குனர் மிஸ்கினுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பள விஷயத்தில் ஏற்பட்ட அந்த பிரச்சனையால் இன்னும் அந்த படம் வெளியாகவே இல்லை. அதே மாதிரி குறித்த சமயத்தில் படங்களுக்கு நடிக்க வர மாட்டார் என்று விஷால் குறித்து திரைத்துறையில் ஒரு பேச்சு உண்டு. இந்த நிலையில் தொகுப்பாளர் கரு […]

Continue Reading