காசு கொடுத்து படம் பார்த்துட்டு பிஞ்சு போன செருப்பை வச்சிதான் அடிக்கணும்!.. ஜிவி பிரகாஷை நேரடியாக தாக்கிய பத்திரிக்கையாளர்!..
இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார். ...






