தமிழ் நடிகர்கள் நிஜ முகம் தெரியாம பண்ணிட்டார் கிங்காங்.. செலவு பண்ணினதெல்லாம் இப்படி ஆயிடுச்சே..!
தமிழில் வெகு காலங்களாகவே துணை நடிகராக இருந்து வருபவர் நடிகர் கிங்காங். ரஜினியின் இளமை காலங்களில் துவங்கிய இப்பொழுது வரைக்கும் தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் ...






